ஓடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 5:
 
'''ஓடு''' ([[:en:tile]]) என்பது [[கூரை]]யில் வேயப் பயன்படும் சுடப்பட்ட [[மண்]] பொருள். ஓடுகள் பொதுவாக [[கூரை]]கள், தளங்கள், [[சுவர்]]கள், குளியலறைகள், அல்லது மற்ற பொருட்களை மறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
 
== கூரை ஓடுகள் ==
 
[[படிமம்:Dinkelsbuehl Kirchturm West.jpg|thumb|[[செருமனி]] நாட்டில் உள்ள கூரை ஓட்டு வீடுகள்]]
கூரை ஓடுகள், மழையைத் தடுக்க முக்கியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இது களிமண் அல்லது பலகைக்கல்நிற போன்ற உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பொருட்கள் மூலம் பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது. [[கான்கிரீட்]] மற்றும் [[பிளாஸ்டிக்]] போன்ற நவீன பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. சில களிமண் ஓடுகள் ஒரு நீர்ப்புகா வகையிலும் தயாரிக்கப்படுகின்றன.
 
== தள ஓடுகள் ==
தள ஓடுகள் பொதுவாக [[சுட்டாங்கல் (பீங்கான்)|பீங்கான்]] அல்லது [[பாறை|கல்]] போன்ற பொருட்களின் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
 
{{கட்டிட பொருள் குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/ஓடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது