"இருள்நாறி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("இருள்நாறி என வழங்கப்பட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது.
 
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள்<br பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது./>
அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. <br />
இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது.
 
“பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளதை இங்கு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/953222" இருந்து மீள்விக்கப்பட்டது