வடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
[[படிமம்:Kadalaivadai.JPG|thumb|right|250px| கடலை வடை ]]
[[படிமம்:Dahi_vada.jpg|thumb|250px|[[தயிர் வடை]]]]
[[File:A view of Vadai.JPG|thumb|A view of Vadai]]
'''வடை''' பலகார வகைகளில் ஒன்றாகும். [[உணவு]]டனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். [[தமிழர்]]களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். [[தென்னிந்தியா]] மக்கள் பலரும் விரும்பி வடை உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். [[உளுத்தம் பருப்பு|உளுத்தம் பருப்பில்]] செய்யும் வடையை உளுந்து வடை என்றும் மென்மையாக இருப்பதால் மெதுவடை என்றும் அழைப்பர். [[கடலைப் பருப்பு|கடலைப் பருப்பில்]] செய்வதை பருப்பு வடை, கடலை வடை, மசாலா வடை என்று அழைப்பர். இந்து மதத்தில் அனுமாருக்கு வடை மாலை சாத்துவது சிறப்பு.
 
"https://ta.wikipedia.org/wiki/வடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது