பருப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sn:Maturo
{{wikify}}
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
இந்த அண்டமும் அதில் அடங்கியுள்ள அனைத்தும் '''பொருட்களால் (Matter)''' ஆனது. பொருள் அல்லது பொருட்கள் என்ற சொல்லுக்கு பதிலாக பருப்பொருள், சடப்பொருள் ஆகிய சொற்களும் பயன்படுத்தப்படுவதுண்டு. இப்பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் 115 [[தனிமம்|தனிமங்களும்]] அவற்றின் [[சேர்வை|சேர்வைகளாலும்]] ஆனது. ஒவ்வொரு தனிமங்களும் வேறுபட்ட [[அணு]] கட்டமைப்பை கொண்ட அணுக்களால் ஆனது. அணுகள் [[இலத்திரன்]], [[புரோத்தன்]], [[நியூத்திரன்]] ஆகிய கூறுகளால் ஆனது. அக்கூறுகள் [[குவார்க்]] என மேலும் அடிப்படை கூறுகளால் ஆனது. இக்கூறுகளை மேலும் கீழ்மட்டமாக நோக்குகையில் அங்கு [[விசை]] அரங்கு செயல்படுகின்றது.
 
== தத்துவ பின்னணி ==
"https://ta.wikipedia.org/wiki/பருப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது