"கிறிஸ்தியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,707 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
===இறைமகனும் வானதூதரும்===
இறைமகனாகிய இயேசு [[தேவதூதர்|வானதூதரை]]விட மேலானவர் என்பது பின்வருமாறு விளக்கப்படுகிறது:
 
"கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். கடவுள் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, கடவுளின் தூதர் அனைவரும் இவரை வழிபடுவார்களாக என்றார்."<ref>[[எபிரேயர் (நூல்)|எபிரேயர்]] 1:3-4,6</ref>
 
===இயேசுவும் மோசேயும்===
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/953480" இருந்து மீள்விக்கப்பட்டது