"திமிங்கிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
இவ்வாறு ஒருமுறை காற்றை [[நுரையீரல்|நுரையீரலில்]] நிரப்பிக்கொண்டு திமிங்கலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை. இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஆக்ஸிஜனை மட்டுமே நமது நுரையீரல் எடுத்துக்கொள்கிறது, ஆனால் திமிங்கலங்கள், உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனை]] எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும்.
 
==மீண்களுக்கும் திமிங்கிலங்களுக்குமுள்ளதிமிங்கலங்களுக்குமுள்ள வேறுபாடு==
திமிங்கலங்கள் [[பாலுட்டிகள்]] ஆகும் மற்ற [[மீன்|மீன்களில்]] இருந்து பல்வேறு வகைகளில் திமிங்கலங்கள் வேறுபட்டுள்ளன.
{| class="wikitable"
 
|}
 
==வாழ்க்கைமுறை==
பொதுவாக திமிங்கலங்கள் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. அதிக உடல் எடையைக் கொண்ட திமிங்கலங்கள் மிகவும் வேகமாக நீந்தக்கூடியவை. ஸ்பெர்ம் திமிங்கலங்கள் தமது வாழ் நாளில் உலகையே ஒரு வலம் வரக்கூடிய தூரங்கள் நீந்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சில வகை திமிங்கலங்கள் [[வலசை]] போகின்றன. துருவ பிரதேச கடல்களில் கடும் குளிர் நிலவும் போது நிலநடுக்கோட்டு பிரதேசத்துக்கும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் கடும் வெப்பம் நிலவும் போது துருவக் கடல்களுக்கும் இவை இடம் மாறுகின்றன. இவ்வாறு இடம்மாறும் சமயங்களில் அவை இனவிருத்தி செய்கின்றன. சிலவகை திமிங்கலங்கள் கூட்டமாக வாழ்கின்றன. சில வகைகள் தனியாக வாழ்கின்றன. திமிங்கலங்கள் ஊனுண்ணிகளாகும். நீலத்திமிங்கலங்கள், நீரில் உள்ள விலங்கு மிதவை உயிரினங்களையும், ஸ்பெர்ம் திமிங்கலங்கள், மீன் மற்றும் கணவாய்களை உண்டும் வாழ்கின்றன.
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/953785" இருந்து மீள்விக்கப்பட்டது