திமிங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திமிங்கலம்,திமிங்கிலம் பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது: சரியான வழக்கு |
No edit summary |
||
வரிசை 1:
{{Taxobox
| name =
| image = DSC 7334.JPG
| image_size = 300px
வரிசை 11:
}}
'''
== உடலமைப்பு ==
திமிங்கிலங்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக தம் உடலமைப்பை இருபுறமும் கூர்மையாக [[மீன்]] போல தகவமைத்துக் கொண்டுள்ளன. தம் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டுகின்றன. உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன. இவற்றின் [[தோல்|தோலின்]] உட்புறம் ஒரு [[கொழுப்பு]] அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் [[வெப்பம்|வெப்பத்தைத்]] தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கும் [[மனிதன்|மனிதனைப்]] போன்றே [[இதயம்|இதயத்தில்]] நான்கு அறைகள் உள்ளன. திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன. இத்துளை பலீன் வகை திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது. திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும். [[இசுப்பெர்ம் திமிங்கலம்]] எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும்.
இவற்றின் [[உடல்]] அளவிடற்கரிய [[கடல்]] [[நீர்|நீரின்]] அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் நீண்ட ஆழத்திற்கும் கூட செல்கின்றன. 1000 மீட்டர் முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய [[ஆற்றல்]] பெற்றது. ஆழக் கடலின் [[ஒளி|வெளிச்சம்]] அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் [[எதிரொலி]] உத்தி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கிறன.
==சுவாசித்தல்==
உண்மையில்
திமிங்கலங்களின் சுவாச மண்டலமானது அவற்றின் நீர்வாழ் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் மாறுபட்டுள்ளது. ஒரு
இவ்வாறு ஒருமுறை காற்றை [[நுரையீரல்|நுரையீரலில்]] நிரப்பிக்கொண்டு
==மீண்களுக்கும்
{| class="wikitable"
|-
!
|-
| வெப்ப இரத்த பிராணி ||குளிர் இரத்த பிராணி
|-
| நுரையீரல் முலம் சுவாசிக்கின்றன ||
|-
| குட்டு போட்டு பால் கொடுக்கின்றன || முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
வரி 42 ⟶ 41:
==வாழ்க்கைமுறை==
பொதுவாக
==செய்தித் தொடர்பு==
==இனப்பெருக்கமுறை==
இனப்பெருக்கக் காலங்களில் [[ஆண்]]
பெண்
==ஆழ்கடல் பயணம்==
==அழிந்துவரும் திமிங்கிலங்கள்==
* கடந்த காலங்களில் அதாவது 1700 மற்றும் 1800 களில் திமிங்கலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக மூர்க்கத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டங்களில் திமிங்கல எண்ணெய்தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
* 1940ம் ஆண்டுவாக்கில் பல்வேறு வகையான
* 'சர்வதேச திமிங்கல பிடிப்பு அமைப்பு' 1986 ஆண்டு சில வகைத்திமிங்கலங்களை பிடிக்க தடை போட்டது. ஆனால் அந்தச் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி [[
[[பகுப்பு: கடல் வாழ் உயிரினங்கள்]]
[[பகுப்பு: பாலூட்டிகள்]]
==மேலும் காண்க==
* [[பலூகா (திமிங்கிலம்)]]
== வெளி இணைப்புகள் ==
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507292 திண்ணை இணைய இதழில்
[[பகுப்பு:நீர்வாழ் விலங்குகள்]]
|