தமிழ் படம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
}}
 
'''தமிழ்ப் படம்''' [[2010]] ஆம் ஆண்டில் வெளியான [[பகடித் திரைப்பட்ம்திரைப்படம்]]. [[தயாநிதி அழகிரி]]யின் "கிளவுட் நைன் மூவீஸ்" நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் இத்திரைப்படத்தை [[சி. எஸ். அமுதன்]] இயக்கியிருந்தார். சிவா கதாநாயகனாகவும், திசா பாண்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நகைச்சுவைப் படமான இதில் [[வெண்ணிற ஆடை மூர்த்தி]], மனோபாலா, எம். எஸ். பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோரும் நடித்தனர். கண்ணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
 
==கதைச்சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_படம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது