செம்பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: la:Index Ruber IUCN
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: be:Чырвоная кніга; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:IUCN Red List 2007.svg|thumb|right|400px|The percentage of species in several groups which are listed as {{colorbox|#CD3031}}{{nbsp}}critically endangered, {{colorbox|#CD6531}}{{nbsp}}endangered, or {{colorbox|#D59D00}}{{nbsp}}vulnerable on the 2007 IUCN Red List.]]
 
{{இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
 
'''சிவப்புப் பட்டியல்''' என்பது ஒரு [[உயிரியல்]] [[இனம் (உயிரியல்)|இனமானது]] அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும். '''[[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]]''' (''International Union for Conservation of Nature'') என்ற அமைப்பு வெளியிடும் இந்த '''[[சிவப்புப் பட்டியல்]]''' இனங்களின் வெவ்வேறு [[காப்பு நிலை]]களை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான பத்து நிலைகளாவன[http://www.iucn.org/about/work/programmes/species/red_list/about_the_red_list/] <ref> IUCN [http://www.iucnredlist.org/] </ref>:
* [[இனஅழிவு]] நிகழ்ச்சியினால் [[அற்றுவிட்ட இனம்]] (EX)
* [[இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்]] (EW),
* [[மிக அருகிய இனம்]] (CR)
* [[அருகிய இனம்]] (EN)
* [[அழிவாய்ப்பு இனம்]] (VU)
* [[காப்பு சார்ந்த இனம்]] (CD)
* [[அச்சுறு நிலையை அண்மித்த இனம்]] (NT)
* [[தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்]] (LC)
* தரவுகள் போதாது (DD]]
* மதிப்பீடு செய்யப்படவில்லை (NE)
 
== சுருக்கங்கள் ==
{| class="wikitable"
|-
வரிசை 63:
|}
 
== இவற்றையும் பார்க்க ==
* [http://www.youtube.com/watch?v=k2LnoLD2ss0 IUCN ஆல் வெளியிடப்படும் சிவப்புப் பட்டியலில் தேடுதலை செய்வதற்காக யூடியூப் இல் வழங்கப்பட்டிருக்கும் ஒளிப்பட உதவிக் குறிப்பு].
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
வரிசை 75:
[[ar:القائمة الحمراء للأنواع المهددة بالانقراض]]
[[az:Qırmızı kitab]]
[[be:Чырвоная кніга]]
[[bg:Червен списък на световнозастрашените видове]]
[[ca:Llista Vermella de la UICN]]
"https://ta.wikipedia.org/wiki/செம்பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது