படிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mr:स्फटीक
*திருத்தம்* *நீக்கம்*
வரிசை 1:
[[படிமம்:Quartz Crystal.jpg|thumb|200px|right|[[Quartzகுவார்ட்ஸ்]] crystalபடிகம்]]
'''படிகம்''' (crystal) என்பது அதனை உருவாக்கும் [[அணு|அணுக்கள்]], [[மூலக்கூறு|மூலக்கூறுகள்]], [[அயன்|அயன்கள்]] என்பன ஒழுங்கமைவான முறையில், திரும்பத் திரும்ப வரும் வடிவொழுங்கில் [[முப்பரிமாணம்|முப்பரிமாணங்களிலும்]] நெருக்கமாக அமைந்துள்ள ஒரு [[திண்மம்|திண்மமாகும்]]. படிகம் என்பதைப் '''பளிங்கு''' என்றும் சொல்வதுண்டு.
 
வரிசை 8:
 
வழக்கமாக குளிர்ச்சி அடைதலின்போது படிகங்கள் உருவானாலும், சில சமயங்களில் திரவங்கள் உறைந்து படிகமற்ற நிலையில் திண்மமாவதுண்டு. திரவங்கள் மிகத் துரிதமாகக் குளிர்வடைய நேரும்போது அதன் [[அணு|அணுக்கள்]] படிக அணிக்கோவையில் அவற்றுக்குரிய இடத்தை அடைவதற்கு முன்பே அசையும் தன்மையை இழந்துவிடுவதனாலேயே இந்நிலை ஏற்படுகின்றது. படிகத் தன்மையற்ற பதார்த்தம் ஒன்று, படிக அமைப்பு இல்லாத, கண்ணாடி, அல்லது கண்ணாடித் தன்மையான பொருள் என்று அழைக்கப்படுகின்றது. கண்ணாடிகளுக்கும், திண்மங்களுக்கும் இடையே பல சிறப்பான வேறுபாடுகள் - குறிப்பிடத்தக்கதாக [[கண்ணாடி]] உருவாகும்போது [[உருகல் மறைவெப்பம்]] வெளிவிடப்படுவதில்லை - இருந்தாலும், படிக அமைப்பு இல்லாத திண்மம் என்றும் இதனைக் குறிப்பிடுவது வழக்கம்.
 
[[File:Replicates.jpg|3D படம் <small>(சிறப்புப்படம்)</small>|thumb|right|310px]]
 
[[பகுப்பு:படிகங்கள்]]
[[பகுப்பு:படிகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/படிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது