ஸ்தேவான் (புனிதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: hu:Szent István (vértanú); மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 7:
|image=StStephen_GiacomoCavedone.jpg
|imagesize=200px
|caption=''மாட்சிமையில் புனித ஸ்தேவான்'' <br /><small>ஓவியர்: கியாகோமோ கேவ்டன்</small>
|death_place=[[எருசலேம்]]
|titles=திருத்தொண்டர் மற்றும் முதல் இரத்தசாட்சி
வரிசை 21:
[[கிரேக்க மொழி]]யில் இவரது பெயரின் பொருள் மகுடம் (கிரீடம்) என்பதாகும். இவர் தன் உயிர்தியாகத்திற்காக கடவுளால் மகுடம் சூட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் கலையில் பொதுவாக மூன்று கற்களை ஏந்தியவராகவும், திருத்தொண்டர்களுக்கான உடையிலும் சித்தரிக்கப்படுகிறார்.
 
== இறப்பு ==
[[Imageபடிமம்:StStephen.jpg|thumb|மறைபணியாற்றும் புனித ஸ்தேவான்]]
 
[[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகளின்]] படி தலைமைச் சங்கத்தின் முன் ஸ்தேவானை நிறுத்தி, மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதாக குற்றம் சாட்டினர். ([[திருத்தூதர் பணிகள் (நூல்)|தி.ப]] {{Bibleverse-nb||Acts|6:11}})
வரிசை 36:
பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும் என்று சொல்லி உயிர்விட்டார்.
 
== கல்லறை ==
கிபி 415-க்கு முன்னர் பல கோயில்கள் இவர் பெயரால் கட்டப்பட்டிருந்தன. ஆனால் இவரின் கல்லறையின் இடத்தை அறிந்தார் எவரும் இல்லை. [[எருசலேம்|எருசலேமிற்கு]] திருப்பயணம் செய்தபோது, லூசியன் என்னும் குருவுக்கு கிடைக்கப்பெற்ற காட்சியின் படி இவரது கல்லறை [[எருசலேம்|எருசலேமிற்கு]] வடக்கு பக்கத்திலுல்ல ''காபார் கமாலா'' என்னும் ஊரில் இருப்பதாக நம்பப்படுகின்றது.
 
[[:en:Gregory of Tours|புனித தூர் நகர கிரகொரி]] (ஆயர்), [[பிரான்சு|பிரான்சில்]] உல்ல [[மெட்சு]] நகரில் ஒரு கோயில் கட்டி இவரது மீப்பொருட்களை பாதுகாத்தார்.<ref>[http://www.fordham.edu/halsall/basis/gregory-hist.html#book3 Paul Halsall, ed., "Gregory of Tours (539-594)"], ''History of the Franks: Books I-X'', ''Internet Medieval Sourcebook'', Fordham University, accessed 4 Aug 2009</ref>
 
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
{{Commons|Saint Stephen|புனித ஸ்தேவான்}}
வரிசை 77:
[[he:סטפנוס הקדוש]]
[[hr:Sveti Stjepan Prvomučenik]]
[[hu:Szent István (vértanú)]]
[[id:Stefanus]]
[[it:Stefano protomartire]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்தேவான்_(புனிதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது