சம்மு காசுமீர் மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருத்தம்
No edit summary
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
| மாநிலம் = சம்மு காசுமீர்
| நகரத்தின் பெயர் = جموں اورمقبوضہ کشمیر<br /> जम्मू और कश्मीर<br />{{lang|bo|ཇ་མུ་དང་ཀ་ཤི་མིར།}}
| வகை = இந்தியாவின் ஆட்சியின் கீழ் உள்ள மாநிலம்
| image_skyline =
வரிசை 57:
| footnotes =
}}
'''சம்மு காசுமீர் ''' (ஜம்மு காஷ்மீர், [[டோக்ரி]]: जम्मू और कश्मीर; {{lang-ur|{{Nastaliq|جموں اورمقبوضہ کشمیر}}}}) [[இந்தியா]]வின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]. இது [[இமயமலை]] தொடர்ச்சியில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் [[சீனா]]வை எல்லையாகவும், தெற்கில் [[இமாச்சலப் பிரதேசம்]] மற்றும் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] ஆகிய மாநிங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் [[பாக்கிஸ்தான்]] கட்டுப்பாட்டில் உள்ள [[ஆசாத் காஷ்மீர்]] பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. [[ஜம்மு]], [[காஷ்மீர்]], [[லடாக்]] ஆகியவை இதன் மூன்று பெரும் பிரிவுகள். ஜம்மு பகுதியில் [[இந்து சமயம்|இந்து]] மதத்தினரும், காஷ்மீர் பகுதியில் [[இஸ்லாம்|இஸ்லாமியரும்]], பெருமான்மையினராக உள்ளனர்; லடாக்கில் [[பௌத்தம்|பௌத்தர்களும்]] இஸ்லாமியரும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் உள்ளனர். இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. முன்பு ஒரே நிலப்பகுதியாக ஆளப்பட்டு வந்த காசுமீர் மாநிலம், [[காசுமீர் பிரச்சனை]]யால் சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளால் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதி சம்மு காசுமீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தை பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் ”இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்” என்றே குறிப்பிடுகின்றனர்.<ref>{{cite web|url=http://www.mofa.gov.pk/Pages/Brief.htm|work=Official website of the Ministry of foreign affairs, Pakistan|title=Kashmir Dispute: Background|accessdate=2009-01-13}}</ref> [[ஐக்கிய நாடுகள்]] போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை “இந்தியாவால் நிருவகிக்கப்படும் காசுமீர்” என்று அழைக்கின்றன.<ref>{{cite web|url=http://www.unhchr.ch/huricane/huricane.nsf/view01/1058F3E39F77ACE5C12574B2004E5CE3?opendocument|title=OHCHR calls for restraint in Indian-administered Kashmir|date=27 August 2008|work=United Nations|accessdate=19 July 2011}}</ref>
 
சம்மு காசுமீர் மாநிலத்தை புவியியல் ரீதியாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: [[ஜம்மு]], [[காசுமீர் பள்ளத்தாக்கு]] மற்றும் [[லடாக்]]. கோடைகாலத்தில் [[ஸ்ரீநகர்]] தலைநகராகவும், குளிர்காலத்தில் ஜம்மு நகர் தலைநகராகவும் செயல்படுகிறது. மிக அழகான மலைப்பாங்கான நில அமைப்பையும், ஏரிகளையும் கொண்ட காசுமீர் பள்ளத்தாக்கு, ''புவியின் சொர்க்கம்'' என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு பகுதியில் உள்ள எண்ணற்ற கோவில்களும், மசூதிகளும் ஆயிரக்கணக்கான [[இந்து]] மற்றும் [[இசுலாமியர்|இசுலாமிய]] சமய புனிதப் பயணிகளை ஈர்க்கின்றன. லடாக் பகுதி தொலைதூர மலை அழகையும், நீண்ட பெளத்த கலாச்சாரத்தையும் கொண்டு இருப்பதால் "குட்டி [[திபெத்]]" என்று அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சம்மு_காசுமீர்_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது