வர்க்கம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] '''வர்க்க எண்''' அல்லது '''சதுர எண்''' (''square number'') என்பது ஒரு [[முழு எண்]]ணின் வர்க்கமாகும். ஒரு முழு எண்ணின் வர்க்கம் என்பது அம்முழு எண்ணை அவ்வெண்ணாலேயே பெருக்கக் கிடைக்கும் எண்ணாகும்.
: எடுத்துக்காட்டாக 9 ஒரு வர்க்க எண். ஏனென்றால் எண் ஒன்பதை 3 × 3 என எழுதலாம். அதாவது 3 -ன் வர்க்கம் 9. வர்க்க
ஒரு முழு எண்ணின் எண்ணும்வர்க்கமும் ஓர் முழு எண்ணாகவே அமையும். ஒரு வர்க்க எண்ணானது, ''செவ்விய வர்க்கம்'' (perfect square) எனவும் அழைக்கப்படுகிறது.<ref>சில எழுத்தாளர்கள் [[விகிதமுறு எண்]]களின்எண்களின் வர்க்கங்களையும் முழு வர்க்கங்கள் எனக் குறிக்கின்றனர்</ref>
 
வர்க்க எண்கள் நேர்ம எண்களாகவே இருக்கும். ஒரு நேர்ம எண் வர்க்க எண்ணாக இருக்க வேண்டுமானால் அதன் வர்க்கமூலம் ஒரு முழு எண்ணாக இருக்கவேண்டும்.
:எடுத்துக்காட்டாக √9&nbsp;=&nbsp;3, என்பதால் 9 ஒரு வர்க்க எண்.
 
எண் 1, முதல் முழு வர்க்கமாகக் கருதப்படுகிறது. எண் 0 -ஐ (0 × 0 = 0) என்று எழுத முடியும் என்பதால் எண் 0 மும் வர்க்க எண் தான் என வாதிடுவோரும் உண்டு.
வரி 7 ⟶ 10:
வர்க்கத்தை வழக்கமாக பெருக்கல் வடிவில் எழுதுவதில்லை. மாறாக ''n'' என்ற எண்ணின் வர்க்கம் ''n''<sup>2</sup> என எழுதப்படுகிறது. இதனை "''n'' ஸ்கொயர்ட்" என வாசிக்க வேண்டும். ''n'' அளவு பக்கமுடைய ஒரு [[சதுரம்|சதுரத்தின்]] [[பரப்பு]] ''n''&nbsp;&times;&nbsp;''n'' . அதாவது ''n''<sup>2</sup>. எனவேதான் முழு வர்க்க எண்கள் சதுர எண்கள் என அழைக்கப்படுகின்றன.
 
வர்க்கம் என்ற கருத்துருவைப் பிற எண் கணங்களுக்கும் நீட்டிக்கலாம். [[விகிதமுறு எண்|விகிதமுறு எண்களை]] எடுத்துக்கொண்டால், ஒரு விகிதமுறு வர்க்க எண் என்பது இரு வர்க்க எண்களின் விகிதமாகும். மறுதலையாக, இரு வர்க்க எண்களின் [[விகிதம்]] ஒரு வர்க்க விகிதமுறு வர்க்க எண்ணாகும்.
 
எடுத்துக்காட்டு: 4/9&nbsp;=&nbsp;(2/3)<sup>2</sup>).
"https://ta.wikipedia.org/wiki/வர்க்கம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது