"நாதமுனிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
பகுப்பு:வைணவ சமயம் சேர்க்கப்பட்டது using HotCat
சி (பகுப்பு:வைணவம் நீக்கப்பட்டது using HotCat)
சி (பகுப்பு:வைணவ சமயம் சேர்க்கப்பட்டது using HotCat)
 
3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த இவர் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும் அல்லாத இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் பிரித்தார். பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமின்றி இப்பாடலகள் காலத்தால் அழியாது இருக்கும் பொருட்டு இப்பாடல்களைத் பண் மற்றும் தாளத்துடன் தனது மருமக்களுக்கு கற்பித்தார். இவ்விருவுரே மேலை அகத்து ஆழ்வான் என்றும் கீழைஅகத்து ஆழ்வான் என்னும் பெயர் பெற்றவர்கள். இவர்களின் வழி வந்தோரே இன்றைய [[அரையர்]]கள்.
 
[[பகுப்பு:வைணவ சமயம்]]
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/955750" இருந்து மீள்விக்கப்பட்டது