"கூகிள் குரோம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: diq:Google Chrome)
சி
{{Infobox Software
| name = கூகுள்கூகிள் குரோம்
| logo = [[படிமம்:GoogleChromeLogo.png|கூகிள் குரோம் சின்னம்|80px]]
| screenshot = [[படிமம்:GoogleChrome TamilWikipedia.png|300px]]
 
}}
கூகிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட '''கூகிள் குரோம்''' ஒரு திறமூல பல் இயங்குதள இணைய உலாவியாகும். <ref>"Google Chrome is built with open source code from Chromium." Retrieved from: http://dev.chromium.org/developers/how-tos/getting-started.</ref> பெப்ரவரி 2009 இன் படி பாவிக்கப்படும் உலாவிகளில் 1.15% ஆனவர்கள் இதைப் பாவிக்கின்றனர். <ref>{{cite news|first=Wolfgang |last=Gruener |url=http://www.tgdaily.com/content/view/40575/113/ |title=Google Chrome crosses 1% market share again |publisher=TG Daily |location=Chicago (IL) |date=2009-01-03 |accessdate=2009-01-03}}</ref>[[வெப்கிட்]] இன் பாகங்களையும் மொசில்லா [[பயர்பாக்ஸ்|பயர்பாக்சின்]] வசதிகளையும் அடிப்படையாக கொண்டுள்ளது. குரோம், நிலைத்த, வேகமான, பாதுகாப்பு கூடிய, வினைத்திறனும் எளிமையும் மிக்க பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதன் [[விண்டோஸ்]] வெள்ளோட்டப் (பீட்டா) பதிப்பு, செப்டம்பர் 2, 2008 இல் வெளிவந்தது. இதன் உறுதியான முதலாவது பதிப்பானது[[11 டிசம்பர்]] 2008 இல் வெளிவந்தது. குரோம் என்ற பெயரானது உலாவியின் வரைகலை இடைமுகத்தில் Frame இற்குப் பாவிக்கப்படும் பெயராகும். இதன் இடைமுகம் இன்னமும் [[தமிழ்|தமிழில்]]உட்பட 8 இந்திய மொழிகளுக்கான பதிப்பு விருத்தியில் உள்ளது. <ref>"Add support for 8 Indic locales" Retrieved from: http://code.google.com/p/chromium/issues/detail?id=4473.</ref> தற்பொழுது உலகின் 43 மொழிகளுக்கான ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
 
== தொழில் நுட்பக் குறிப்புக்கள் ==
248

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/956304" இருந்து மீள்விக்கப்பட்டது