400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"[[Image:Naisten 400 m aidat.jpg|right|thumb|பெண்களு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:தட கள விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 1:
[[Image:Naisten 400 m aidat.jpg|right|thumb|பெண்களுக்கான 400மீ தடையோட்டம்]]
'''400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி''' என்பது [[ஒலிம்பிக்]] பந்தயங்களுன் ஒன்று. இது வெளிவிளையாட்டரங்கில் 400 மீட்டர் நீளமுள்ள ஓடு பாதையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாளரும் தத்தமக்கு ஒதுக்கப்பட்ட தடத்தில் தான் ஓடவேண்டும். இவ் விளையாட்டில் ஒவ்வொரு பயனரும் மொத்தம் பத்து தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கும். இத்தடைகள் தொடர்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கே இருக்கும். 1900ஆம் ஆண்டு முதல் இவ்விளையாட்டு ஆண்களுக்கும் 1984 முதல் பெண்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது.
[[பகுப்பு:தட கள விளையாட்டுக்கள்]]
 
[[en:400_metres_hurdles]]
"https://ta.wikipedia.org/wiki/400_மீட்டர்_தடை_ஓட்டப்போட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது