31,914
தொகுப்புகள்
ஒரு முறை கன்னட நாட்டிலிருந்து வந்த வைணவர்கள் குருகூர்ச் சடகோபன் ([[நம்மாழ்வார்]]) பாடிய ஆயிரம் பாடல்களுள் தாமறிந்த பத்துப்பாடல்களை பாடியது கேட்டது முதல் மொத்தப் பாடல்களையும் அறிந்து கொள்ள அவாவுற்று நம்மாழ்வார் பிறந்த இடத்திற்கு வந்தார். ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற [[ஆழ்வார்கள்]] அனைவரும் பாடிய 3776 பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தமாக]] நாதமுனிகள் தொகுத்தார்.
3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த இவர் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும் அல்லாத இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் பிரித்தார். பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமின்றி
{{குறுங்கட்டுரை}}
|