கடவுச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''''கடவுச் சொல்''''' (''Password'') எனப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''''கடவுச் சொல்''''' (''Password'') எனப்படுவது இடம் அல்லது தகவலுக்கு அணுக்க அநுமதி அளிக்கும் இரகசியச் சொல்லாகும். பொதுவாக ஒரு பயனர் பெயர் அல்லது பயனர் எண்ணுடன் இணைந்து இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. கடவுச் சொற்கள் எண், எழுத்து, குறியீடுகள் என்பனவற்றை உள்ளடக்கி இருக்கலாம்.
 
== பயன்படும் சாதனங்கள் ==
கடவுச் சொல்லானது [[இயங்குதளம்|இயங்குதளங்கள்]], [[அலைபேசி]]கள், [[தன்னியக்க வங்கி இயந்திரம்|தன்னியக்கக் காசளிப்பு இயந்திரங்கள்]] போன்ற சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இணையத்தில் [[மின்னஞ்சல்]] சேவை, [[சமூக வலைத் தளம்|சமூக வலைத் தளங்கள்]] போன்றவற்றுள் உள்நுழைவதற்கு, பயனர் பெயரும் கடவுச் சொல்லும் அவசியமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கடவுச்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது