"வேதிப் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
விளைவிக்க
சி (robot Adding: tr:Kimyasal Harp)
சி (விளைவிக்க)
'''வேதியியல் உயிரியல் யுத்தம்''' எனப்படுவது ஆபத்து விளைவிக்க கூடிய அல்லது மரணத்தை ஏற்படுத்தக் கூடிய வேதியியல் அல்லது உயிரியல் கூறுகளை யுத்த களத்தில் பயன் படுத்துவதாகும். இவை பேரழிவு விழைவிக்கக்விளைவிக்கக் கூடியனவாகும். பொதுவாக நச்சு வேதியியல் பொருட்களோ அல்லது நுண்ணுயிர்களோ யுத்தகளத்தில் பியோகிக்கப்படுகின்றன. வேதியியல் உயிரியல் ஆயுதங்கள் தமது பாதிப்பை சுவாசிக்கும் போதோ, தோலுடன் தொடுகை ஏற்படுத்தும் போதோ அல்லது நச்சூட்டப்பட்ட உணவின் மூலமோ நடைபெறலாம். இவை தீங்கு விளைவிப்பதோடு சில வேளைகளில மரணத்தையே ஏற்படுத்தக் கூடியவை.
 
==செயற்படுத்தும் முறைகள்==
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/95663" இருந்து மீள்விக்கப்பட்டது