அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மதுரை''' (Anna University of Technology Madurai) [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மையப்பகுதியில் அமைந்துள்ள [[மதுரை]] மாநகரில் [[2010]]ஆம் ஆண்டு [[தமிழக அரசு|அரசாணை]] ஒன்றின் மூலம் நிறுவப்பட்டது. [[அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகத்தின்]] ஆறு கிளைகளில் ஒன்றாக விளங்குகிறது. தென்தமிழ் நாட்டில் உயர்கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் மதுரை, [[சிவகங்கை]], [[திண்டுக்கல்]], [[ராமநாதபுரம்]] மற்றும் [[தேனி]] மாவட்டங்களைச் சேர்ந்த 36 கல்வி நிறுவனங்களின் 15000 மாணவர்கள் படிக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக வளாகம் மதுரை (அழகர் கோவில் சாலை), ராமநாதபுரம் (புல்லாங்குடி) மற்றும் திண்டுகல்(ரெட்டியார் சத்திரம், மாங்கரைப் பிரிவு)லில் இயங்குகிறது. தவிர, மதுரை, [[காரைக்குடி]] நகரங்களில் தன்னாட்சி பெற்ற அரசினர் கல்லூரிகளும் காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் ஆய்வு மையமும் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளன. தற்போது 17 பட்டப்படிப்பு பாடதிட்டங்களையும் 21 பட்டமேற்படிப்பு பாடத்திட்டங்களையும் நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]], [[மதுரை மாவட்டம்|மதுரை]], [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]], [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மற்றும் [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணாப் பல்கலைக்கழகம்,மதுரையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக முனைவர்.ஆர்.முருகேசன் பொறுப்பாற்றி வருகிறார்.
==இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்==
 
==வெளியிணைப்புகள்==
===சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்===
*[http://www.autmdu.ac.in/index.html அலுவல்முறை இணையதளம்]
*முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, [[கீழக்கரை]].
*சையது அம்மாள் பொறியியல் கல்லூரி, அச்சுதன் வயல், [[இராமநாதபுரம்]].
*கணபதி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மேலக்காவனூர், [[பரமக்குடி]].
 
{{தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்}}
 
[[பகுப்பு:அண்ணா பல்கலைக்கழகம்]]
==மதுரை மாவட்டத்திலுள்ள பொறியியல் & மேலாண்மைக் கல்லூரிகள்==
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்]]
 
[[en:Anna University of Technology, Madurai]]
===அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்===
 
*தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை.
 
===சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்===
*லதா மாதவன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, [[அழகர்கோயில்]], மதுரை.
*பி.டி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை.
*ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை.
*எஸ் ஏ சி எஸ் - எம். ஏ.வி.எம்.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அழகர் கோயில், மதுரை.
*வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை.
*பாத்திமா மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை.
*அல்ட்ரா பெண்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை.
*தயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, செங்கப்படை, மதுரை.
 
===சுயநிதி மேலாண்மைக் கல்லூரிகள்===
*மைக்கேல் மேலாண்மைப் பயிற்சி நிறுவனம், மதுரை.
 
==திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்==
 
===சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்===
*பி.எஸ்.என்.ஏ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, [[திண்டுக்கல்]].
*ஆர்.வி.எஸ்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
*ஆர்.வி.எஸ்.சிற்பக் கலையியல் கல்லூரி, திண்டுக்கல்.
*ஆர்.வி.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி, திண்டுக்கல்.
*ஆர்.வி.எஸ். கணினிப் பயன்பாட்டுக் கல்லூரி, திண்டுக்கல்.
*கொடைக்கானல் தொழில்நுட்பக் கல்லூரி, [[கொடைக்கானல்]].
*கிறிஸ்டியன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, [[ஒட்டன்சத்திரம்]].
*ஸ்ரீ சுப்ரமணியா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, [[பழனி]].
*என்.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, [[நத்தம்]].
*எஸ்.பி.எம்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தாமரைப்பாடி, திண்டுக்கல்.
===சுயநிதி மேலாண்மைக் கல்லூரிகள்===
*ஆர்.வி.எஸ்.மேலாண்மைக் கல்லூரி, திண்டுக்கல்.
*விஜய் மேலாண்மைப் பயிற்சி நிறுவனம், திண்டுக்கல்.
 
==சிவகங்கை மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்==
 
===அரசு பொறியியல் கல்லூரிகள்===
* அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, [[காரைக்குடி]].
*மத்திய மின்வேதியியல் ஆய்வு நிறுவனம், காரைக்குடி.
 
===சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்===
* புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, [[காளையார் கோயில்]].
* மதுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், பொட்டப்பாளையம், [[மானாமதுரை]] .
* பாண்டியன் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருமாஞ்சோலை.
* பண்ணை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மானாமதுரை.
* கே.எல்.என். பொறியியல் கல்லூரி, பொட்டப்பாளையம்.
* கே.எல்.என். தகவல் தொழில்நுட்பக் கல்லூரி, பொட்டப்பாளையம்.
* விக்ரம் பொறியியல் கல்லூரி,
* ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அமராவதி புதூர், காரைக்குடி.
 
==தேனி மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்==
 
===சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்===
 
* பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, திம்மரசநாயக்கனூர், [[ஆண்டிபட்டி]].
* உடையப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வடவீரநாயக்கன்பட்டி, [[பெரியகுளம்]].
* தேனி கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவிலார்பட்டி, [[தேனி]].
* நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வடவீரநாயக்கன்பட்டி, [[பெரியகுளம்]].
 
[[பகுப்பு: கல்லூரிகள்]]