பேச்சு:விவேகானந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பிறப்பு: புதிய பகுதி
வரிசை 13:
== பிறப்பு ==
 
நரேந்திர தத்தர் அவரது பெற்றோருக்கு முதல் மகனாகப் பிறந்தார் என்பது உண்மையே. ஆனால் புதிதாகப் படிப்பவர்களுக்கு அவர் தான் பெற்றோருக்கு முதல் பிள்ளை என தவறாக நினைக்க வாய்ப்புள்ளது. தத்தருடைய மூத்த சகோதரி(கள்){எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை} பற்றிய குறிப்பையும் இணைத்தல் நலம்.--[[பயனர்:Bala8vijay|ஏர்னஸ்டோ பாலாஜி]] 16:14, 19 திசம்பர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:விவேகானந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விவேகானந்தர்" page.