உருவக அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: id:Metafora
No edit summary
வரிசை 1:
'''உருவக அணி''' என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது ஆகும். இது [[உவமையணி|உவமை அணியின்]] மறுதலை.
 
விதி:
 
: "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமகும்".<br />
 
'''எடுத்துக்காட்டு'''
 
<blockquote>இதுதான் அது. <br>
அவளின் முகம்தான் சந்திரன்.<br>
வரி 31 ⟶ 35:
* உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)
</blockquote>
 
==உருவக அணியின் வகைகள்==
# தொகை
# விரி
# தொகைவிரி
# இயைபு
# இயைபிலி
# வியனிலை
# சிறப்பு
# விரூபகம்
# சமாதானம்
# உருவகம்
# ஏகாங்கம்
# அநேகாங்கம்
# முற்று
# அவயவம்
# அவயவி
என 15 வகைப்படும்.
 
 
[[பகுப்பு:அணி இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/உருவக_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது