மேல் மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் மிக முக்கியமான மாகாணம் '''மேல் மாகாணம்''' ஆகும். சன அடர்த்தியும், சனத்தொகையும் கூடிய மாகாணம் இது. இலங்கையின் தலைநகரமான [[கொழும்பு]]ம் இம் மாகாணத்திலேயே அமைந்துள்ளது. இலங்கைத்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இது, [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[கம்பஹா]], [[களுத்துறை]] ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. வடக்கே [[வடமேல் மாகாணம், இலங்கை|வடமேல் மாகாண]]த்தையும், தெற்கே [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாண]]த்தையும், கிழக்கில் [[சப்பிரகமுவா மாகாணம், இலங்கை|சப்பிரகமுவா மாகாண]]த்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
 
 
{|
|சனத்தொகை
| xxxx
|-
| சிங்களவர்
| xxxx
|-
| தமிழர்
| xxxx
|-
| முஸ்லீம்கள்
| xxxx
|-
| பிறர்
| xxxx
|}
"https://ta.wikipedia.org/wiki/மேல்_மாகாணம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது