ஆஹிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிந்து பார்க்க - ஆரோகண-அவரோகண அட்டவணையில் உள்ளது சரியெனத் தெரிகிறது
சி விக்கியாக்கம்
வரிசை 1:
*'''ஆஹிரி''' இதுஎன்பது [[கருநாடக இசை]]யில் 14வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 2 வது மேளமாகிய [[வகுளாபரணம்|வகுளாபரணத்தில்]] பிறக்கும் [[இராகம்]] ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஆரோகண- வக்ர சம்பூர்ண இராகம் ஆகும். இரவில் பாட ஏற்ற இவ்விராகம் [[பாஷாங்க இராகம்]] ஆகும். சோகச் சுவையை வெளிப்படுத்துகின்ற இராகம். "ஆஹிரியைக் காலையில் பாடினால் அன்னம் கிடைக்காது" என்பது ஒரு பழமொழி.
==ஆஹிரி==
* இது 14வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 2 வது மேளமாகிய [[வகுளாபரணத்தில்]] பிறக்கும் இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஆரோகண- வக்ர சம்பூர்ண இராகம் ஆகும். இரவில் பாட ஏற்ற இவ்விராகம் [[பாஷாங்க இராகம்]] ஆகும்.
 
 
வரி 14 ⟶ 13:
* பண்டைத் தமிழிசையில் இந்த இராகத்திற்கு ''பண் பஞ்சமம்'' என்று பெயர்.
 
* சிலர் இவ்விராகம் 8வது மேளமாகிய தோடியின்[[தோடி]]யின் ஜன்யம் என்றும், வேறு சிலர் 20வது மேளமாகிய நடபைரவியின் ஜன்யம் என்றும் எண்ணுகின்றார்கள். [[வகுளாபரணம்]], [[தோடி]], [[நடபைரவி]] ஆகிய மூன்று மேளங்களிலும் தோன்றும் சுரங்கள் இவ்விராகத்தில் வருவதை கவனிக்கவும்.
 
* அந்தரகாந்தாரம் இந்த இராகத்திற்கு ஒரு முக்கியமான அம்சம் ஆகும். சுத்த ரிஷபம் கம்பித சுரமாகும்.
வரி 21 ⟶ 20:
 
* இந்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன; பல நுட்ப சுருதிகள் தோன்றுகின்றன; ஆகையால் இது கவனமாகக் கையாளப்பட வேண்டிய இராகம் ஆகும்.
 
* சோகச் சுவையை வெளிப்படுத்துகின்ற இராகம். "ஆஹிரியைக் காலையில் பாடினால் அன்னம் கிடைக்காது" என்பது ஒரு பழமொழி.
 
==உருப்படிகள்==
# கிருதி : ''"ஆதய சிறீ"'' - ஆதி - [[தியாகராஜ சுவாமிகள்]].
# கமலாம்பா நவாவர்ணம் : ''"சிறீ கமலாம்பா"'' - திஸ்ர ஏகம் - [[முத்துஸ்வாமி தீஷிதர்தீட்சிதர்]].
# நவரத்ன மாலிகை : ''"மாயம்மனி"'' - ஆதி - [[சியாமா சாஸ்திரிகள்]].
# பதம் : ''"ராராரா"'' - திரிபுடை - [[ஷேத்ரக்ஞர்]].
# கிருதி : ''"பரமபுருஷ"'' - மிஸ்ரசாபு - [[ஸ்வாதித்திருநாள்சுவாதித்திருநாள் மகாராஜா]].
 
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆஹிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது