"கடவுச்சொல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
→‎கடவுச் சொல் நினைவு: *எழுத்துப்பிழை திருத்தம்*
சி (புதிய பகுதி இணைப்பு)
(→‎கடவுச் சொல் நினைவு: *எழுத்துப்பிழை திருத்தம்*)
 
==கடவுச் சொல் நினைவு==
கடவுச் சொற்களை இணைய உலவி[[உலாவி]] மென்பொருட்களே நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் நம் விருப்பத்தேர்வுகளை அமைத்துக்கொள்ள இயலும். பலதரப்பட்ட வலைத்தளங்களைவலைத்தளங்களைக் கையாளும் ஒரு பயனருக்கு புகுபதிகை செய்ய வேண்டிய கடவுச் சொற்களை நினைவிற்கொண்டு அடுத்த முறை அந்த வலைத் தளங்களுக்குச் செல்லும்போது, தானாகவே உள்நுழையும். ஆனால், இந்த வசதி வீட்டில் வைத்துப் பயன்படுத்தும் தனி நபர் கணினிகளுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும். பணியிடங்களில் பலர் பயன்படுத்தும் கணினிகளிலோ, அல்லது தனியார் இணைய உலவு மையங்களிலோ இந்த வசதியை பயன்படுத்துவது பாதுகாப்பற்றது.<ref>
 
== தவிர்க்க வேண்டியவை ==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/957204" இருந்து மீள்விக்கப்பட்டது