"ஐக்கிய தேசியக் கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''ஐக்கிய தேசியக் கட்சி''' (ஐ. தே. ), ''United National Party'', ([[சிங்களம்]]: එක්සත් ජාතික පක්ෂය [[ஆங்கிலம்]]: United National Party) [[இலங்கை]]யின் மிகப் பழைய [[அரசியல் கட்சி]]களில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை [[சுதந்திரம்1948]] இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது [[அரசுஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|முதலாவது அரசை]] அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ. தே. . [[ஆளும் கட்சி]]யாககட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் [[பிரதமஇலங்கைப் மந்திரிபிரதமர்|பிரதமரா]]கவும் இருந்தவர் திரு. [[டீடி. எஸ். சேனாநாயக்க]] ஆவார்.
 
கட்சியின் தற்போதைய தலைவர் [[ரணில் விக்கிரமசிங்க]] ஆவார். இவரின் தலைமயின் கீழேயே கட்சி [[2002]] பாராளு மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.
 
கட்சியின் தற்போதைய தலைவர் [[ரணில் விக்கிரமசிங்க]] ஆவார். இவரின் தலைமயின்தலைமையின் கீழேயே கட்சி [[2002]] பாராளு மன்றநாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.
 
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
1,19,101

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/957379" இருந்து மீள்விக்கப்பட்டது