வஞ்சப் புகழ்ச்சியணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
இதில் பாரியை , இகல்வதுபோல அவரை மழையோடு (மாரி) ஒப்புமை செய்து போற்றுகிறார்.

==== '''விகடராமன் குதிரை'''

முன்னே கடிவாளம், மூன்று பேர் தொட்டு இழுக்கப்

பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம்

வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம் போம் காத வழி!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

சூழல்: விகடராமன் என்ற பந்தா பேர்வழி, ஒரு மெலிந்த குதிரையையும் சில வேலைக்காரர்களையும் வைத்துக்கொண்டு ஊர் முழுக்க அலட்டல் உலா வந்துகொண்டிருந்தான். அதைப் பார்த்த காளமேகம் கிண்டலாகப் பாடிய பாடல் இது

பொருள்:

எந்நேரமும் வேதம் படிக்கிறவன் விகடராமன். அவனுடைய குதிரைக்கு முன்னே கடிவாளம் உண்டு, ஆனால் அதைத் தொட்டு இழுத்து ஓட்டுவதற்கு ஒருவர் போதாது, மூன்று பேர் வேண்டும்.அப்போதும் அந்தக் குதிரை ஓடிவிடாது. பின்னால் நின்றபடி இரண்டு பேர் தள்ளவேண்டும்.இப்படி ஐந்து பேரால் ‘ஓட்டப்படும்’ அந்தக் குதிரை, அதிவேகமாக ஓடும், மாதம் ஒன்றுக்குக் காத தூரம் சென்றுவிடும்.

’காதம்’ என்பது பழங்காலத் தமிழ் அளவுமுறை. ஒரு காதம் = சுமார் ஆறே முக்கால் கிலோமீட்டர்
இதேபோல் சாண், முழம், சிறுகோல், கோல், பெருங்கோல் என்று இன்னும் பல தமிழ் நீட்டல் அளவுகள் உண்டு. அவற்றைப்பற்றி இங்கே படிக்கலாம் –> http://ezilnila.com/archives/1329
"https://ta.wikipedia.org/wiki/வஞ்சப்_புகழ்ச்சியணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது