பஷ்தூ மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பாஷ்தூ மொழி, பஷ்தூ மொழி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{மொழிகள்
|பெயர்=பாஷ்தூபஷ்தூ
|சொந்தப் பெயர்=پښتو ''{{unicode|paʂto}}''
|நாடுகள்= [[பாகிஸ்தான்]]: மேற்கு மாகாணங்கள், [[ஆப்கனிஸ்தான்]]: தெற்கு, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகள்.<ref>ஆஸ்டினிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் - ஆப்கனிஸ்தானிலுள்ள இனஞ்சார் மொழிக் குழுக்கள்...[http://www.lib.utexas.edu/maps/middle_east_and_asia/afghanistan_ethnoling_97.jpg Link]</ref>
வரிசை 19:
|நாடு=[[ஆப்கனிஸ்தான்]] (தேசிய மொழி)<br />[[பாகிஸ்தான்]] (மாகாண மொழி)
|நிறுவனம்=
|lc1=pus|ld1=பாஷ்தூபஷ்தூ (பொது)|ll1=இல்லை
|lc2=pst|ld2=மையப் பாஷ்தூபஷ்தூ
|lc3=pbu|ld3=வடக்குப் பாஷ்தூபஷ்தூ
|lc4=pbt|ld4=தென் பாஷ்தூபஷ்தூ
|notice=nonotice
|வரைப்படம்=
}}
'''பாஷ்தூபஷ்தூ மொழி''' ஆப்கானிஸ்தானிலும், மேற்குப் பாகிஸ்தானிலும் வாழும் [[பஷ்தூன் மக்கள்|பாஷ்தூன் இனத்தவரால்]] பேசப்படும் மொழியாகும்.
 
== வகைப்பாடு ==
இம்மொழி, [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழிக்]] குடும்பத்தின், [[இந்திய-ஈரானிய மொழிகள்|இந்திய-ஈரானியப்]] பிரிவின் தென்கிழக்கு ஈரானிய மொழிக் குழுவைச் சேர்ந்தது. சாரிக்கோலி, வாக்கி, முஞ்சி, ஷுக்னி போன்ற மொழிகளும் இக் குழுவைச் சேர்ந்த மொழிகளாகும். ஈரானிய மொழிகள் பிரிவைச் சேர்ந்த [[பாரசீக மொழி]], [[குர்தி மொழி]], [[பலூச்சிபலுச்சி மொழி]], [[கிலாக்கி மொழி]] என்பனவும், காக்கேசியப் பகுதியில் பேசப்படும் [[ஒசெட்டிக் மொழி]]யும் பாஷ்தூபஷ்தூ மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ளவை.
 
== புவியியற் பரம்பல் ==
பாஷ்தூபஷ்தூ, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணம் மற்றும் [[பலூச்சிஸ்தான்]] போன்ற பகுதிகளில் சுமார் 15 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளிலும் குறைந்த அளவில் வடக்குப் பகுதியிலும் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர். வடகிழக்கு [[ஈரான்|ஈரானிலும்]] சிறிய சமுதாயங்களாக இம் மொழியைப் பேசுவோர் காணப்படுகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:ஈரானிய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பஷ்தூ_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது