தொகுப்பு சுருக்கம் இல்லை
("திருவிசைப்பா சைவத்திரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
'''திருவிசைப்பா''' சைவத்திருமுறைகளான பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமறையில் உள்ளது. இஃது ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. [[திருமாளிகைத் தேவர்]], [[சேந்தனார்]], [[கருவூர்த்தேவர்]], [[பூந்துருத்தி நம்பிகாடநம்பி]],[[கண்டராதித்தர்]], [[வேணாட்டு அடிகள்]], [[திருவாலி அமுதனார்]][[,புருடோத்தம நம்பி]], [[சேதிராயர்]] என்போர் அந்த ஒன்பதின்மர்.<ref>[http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021303.htm%20 http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021303.htm தமிழ் இணையக்கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref>
திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது.
{| class="wikitable"
| சேதிராயர் || 1
|}
==மேற்கோள்கள்==
{{Reflist}}
|