வன்னி (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி வன்னி நாடு, வன்னிப் பெருநிலப்பரப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: வன்னி நாடு என்பதை �
No edit summary
வரிசை 1:
இலங்கையின் வடக்குப்பிரதேசத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை இணைத்ததே வன்னியாகும். வடக்கே கிளிநொச்சியையும் தெற்கே மதவாச்சியையும் மற்றைய கிழக்கு மேற்கு பகுதியை கடலாகவும் கொண்டபிரதேசமே வன்னியாகும். வாழையடி வாழையாக வள்ந்து வரும் வன்னியின் வரலாறுகள் இன்னும் புரியாத புதிராகவே இருப்பினும் இன்று ஆங்காங்கே கண்டுபிடிக்கப்படும் சுடுமண் கிணறுகள் வன்னியின் தொன்மையை எமக்கு அறிவிக்க முற்படுகின்றது.
[[மன்னார்]], [[வவுனியா]], [[கிளிநொச்சி]], [[முல்லைத்தீவு]] ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பு '''வன்னி நாடு''' எனப்படுகின்றது. வன்னி நாடு [[இலங்கை]] வட மாகாணத்தின் ஒரு பகுதியாகும். இது தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமாககும்.
 
ஆனால் அதை ஆராய்வதற்கு எவரும் தயாராகவில்லை என்பது வேதனைக்குரிய விடையமாகும். தமிழர் தாயகத்தின் பெருநிலப்பகுதியான வன்னிமண் பல சாதனைகளுக்கும் வேதனைகளுக்கும் அடித்தளமிட்ட மண்ணாகும். இயற்கை அன்னையால் அரவனைக்கப்பட்ட வன்னித்தாய் தன்னை நம்பி வந்த எவரையும் கைவிட்டதாக எந்த சரித்திரமும் கூறவில்லை. பண்டாரவன்னியனின் ஆட்சிக்கு முன் வன்னியில் என்ன நடந்தது?
 
வன்னி எவ்வளவு பழமையானது என்பன இன்று எம்முன்னே எழும் வினாக்களாகும். இந்த வினாக்களுக்க விடை தேட யாரும் தயாராய் இல்லை என்பதே உண்மையாகும். பண்டாரவன்னியனின் நு}ல் கூட ஒரு வாய் மொழிக்கதையின் உறுதிப்படுத்தப்பட்ட அச்சுப்பதிப்பே. திரு.முல்லைமணி வே.சுப்பிரமணியத்திற்கு முன்னையோர் வன்னியின் தொன்மையை அறியமுற்படவில்லை. சிலவேளை அவர்கள் முயற்சி செய்திருந்தால் வன்னியின் தொன்மை களை இலகுவாய் அறிந்திருக்க முடிந்திருக்கலாம். திரு.முல்லைமணி மற்றும் அவர்களின் சக நண்பர்களின் முயற்சியின் விளைவாய் எத்தனையே ஆண்டுகளுக்குப் பிறகு 2002ம் ஆண்டு கற்சிலைமடுவில் பண்;டாரவன்னியனது சிலை நிறுவப்பட்டுள்ளது. வன்னியின் அமைவிடத்தைப் பார்ப்போமானால் வவுனியா தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள் கடலோர பிரதேசங்களாகும். வன்னியின் ஒவ்வொரு பிரதேசமும் தமக்கென ஒரு சிறப்பைக்கொண்டவையாகும். மன்னார் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் ஈழத்து ஈச்சரங்களில் ஒன்றான திருக்கேதீச்சரம் அமைந்துள்ளது. அத்தோடு அதிலிருந்து கிட்டத்தட்ட 40மஅ து}ரத்தில் மடுமாதா கோவில் இருக்கின்றது.அது மட்டுமல்லாமல் ஈழத்தின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றான கட்டுக் கரைக்குளம் அமைந்துள்ளது. அத்தோடு இது ஓர் கரையோரப்பிதேசமாகும். மன்னாரிலிருந்து தென்னிந்தியா 32மஅ மட்டுமே. மன்னாரின் மண் மற்றும் நீர் உவர்ப்புத்தன்மையுடையது அடுத்து வவுனியா மாவட்டத்தினை எடுத்துக் கொண்டால் வவுனியா மாவட்டதில் பிரசித்தி பெற்ற புது}ர் நாதம்பிரான் ஆலயமும் சடவன்குளம் ஐயன் கோவிலும் உண்டு அத்தோடு ஆலயங்கள் நிறைந்த பிரதேசமாக வவுனியாமாட்டம் திகழ்கிறது.அதுமட்டுமலல்லாமல் கனகராஜன் ஆறு இதனு}டே பாய்கிறது. அத்தோடு ஈழத்தின் பெரிய குளங்களில் ஒன்றான பாவற்குளம் இங்கே தான் அமைந்துள்ளதுஇன்று வடக்கின் வர்த்தக தலைநகராக வவுனியா திகழ்கிறதுஅத்தோடு தமிழீழத்தின் கிழக்கு எல்லையாகவும் வவுனியா திகழ்கிறது. அடுத்து நாம் முல்லைத்தீவுக்கு செல்தோமாயின் அங்கே உப்பு நீரிலே விளக்கெரியும் புதுமை மிகு ஆலயமான வற்றாப்பளை(பத்தாப்பளை)கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.அத்தோடுஈழத்து தான்தோன்hPச்சரங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் தான்தோன்hPச்சரம் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல ஆங்கிலேயரினால்; பண்டாரவன்னியனின் நினைவுக்கல் இம்மாவட்டத்தில்த்தான் நிறுவப்பட்டது.அது இன்றும் கற்சிலை மடுவில் பனை வடலிகளின் மத்தியில் காணப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மற்றுமோர் சிறப்பம்சம் ஈழத்தின் மிகப்பெரிய குளங்களான முத்தையன் கட்டுக்குளம் மற்றும் தண்ணீர்முறிப்புக்குளம் என்பன அமைந்துள்ளமையாகும். அத்தோடு தென்னைவளம் நிறைந்த பிரதேசமாகவும் முல்லைத்தீவு மாவட்டம் மிளிர்கிறது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது வன்னி ஓர் விவசாயப்பிரதேசம் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அத்தோடு வன்னியிலே இந்து மற்றும் கிறிஸ்த்தவர்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வந்துள்ளனர் என்பது புலனாகிறது. இவற்றை எல்லாம் உற்று நோக்கும் போது எம்முள் சில கேள்விகள் எழாமல் இல்லை.
 
>> பண்டாரவன்னியனின் வரலாறு கற்பனையா?நிஜமா?
>> இவ்வாறு சிறப்பு மிக்க பிதேசம் ஏன் பிரசித்தி பெறாத நகரமாய் இருந்தது?
>> ஏன் வன்னியின் தொன்மைகள் பேணிப்பாதுகாக்கப் படவில்லை?
>> ஏன் இப்பிரதேசம் இன்னும் தொல்பொருள் ஆராச்சிக்கு உட்படுத்தப்படவில்லை?
 
இதில் முதலாவது வினாவிற்கு நாம் விடையளிப்போமாயின்
பண்டாரவன்னியனது வரலாறு கற்பனையா? நிஜமா? இந்தக் கேள்வி எழுந்ததன் விளைவாய்த் தான் திரு.முல்லைமணியவர்களுக்கு முன்னைய காலத்தில் வாழ்ந்தவர்கள் இதைப்பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. பண்டாரவன்னியனின் வரலாறானது கற்பனையில் உதித்ததல்ல. அது கருணதந்திர கதையாக அதாவது வாய் மொழி மூலம் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இக்கதையை உண்மை என்று எவரும் ஆரம்ப காலத்தில் உறுதிப்படுத்தவில்லை. திரு.முல்லைமணி அவர்களின் முயற்சியாலும் வன்னியில் எழுந்த பிரதேச
 
விழிப்புணர்வினாலுமே பண்டார வன்னியனின் கதை நிஜமென்றும் கற்சிலை மடுவில் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் உண்டென்றும் உறுதிப்படுத்தப்பட்ட பின் தான் பண்டாரவன்னியனின் வரலாறு நு}ல்வடிவம் பெற்றது எனலாம்.இதனால் நாம் விளங்கிக் கொள்ளக் கூடியது என்னவெனில் பண்டாரவன்னியனது வரலாறு உண்மையானதென்பதே.
இரண்டாவது வினாவிற்கு நாம் செல்வோமாயின் இலங்கையின் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களே பிரசித்தி பெற்ற பிரதேசங்களாக காணப்படுகிறது. இதற்குக் காரணம் அந்தப்
பிரதேசங்களை கப்பல் தரித்து நிற்பதற்காய் ஆங்கிலேயர் பயன் படுத்தியமையே இதற்குச சான்றாக இப்பிரதேசங்களில் துறைமுகங்கள் காணப்படுவதை அவதானிக்கமுடியும்.இதனால் ஆங்கிலேயர் வன்னியை தமது பாதுகாப்பிற்கு பயன்படுத்த முற்பட்டுள்ளனர் எனலாம். வன்னியை கைப்பற்ற வேண்டுமென்பதோ பண்டாரவன்னியனை தோற்கடிக்க வேண்டுமென்ற அவசியமோ வெள்ளையனுக்கு இல்லை.
அனாலும் இலங்கையில் சுகந்திரமான இராஜ்சியம் இருப்பதைஆங்கிலேயர் விரும்பவில்லை அல்லது வன்னியில் உள்ள சுகந்திர இராஜ்சியத்திலிருந்து தமக்கெதிரான கிளர்ச்சிகள் ஏற்படலாம் என்று அச்சப்பட்டிருக்கலாம் அதன் விளைவாய் வன்னி மீது ஆங்கிலேயர் போர் தொடுத்திருக்கலாம்.இதனால் வன்னியை ஆங்கிலேயர் பாதுகாப்பிற்காய் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது தெரிகிறது. இதனால் வன்னியின் சில பகுதிகள் யாரும் அறியாத ஒன்றாக இருந்தது.அடுத்த வினாவிற்கு நாம் விடையளிபபோமாயின் வன்னியின் பாண்டைய கால வரலாறுகள் பேணிப்பாதுகாக்கப் படவில்லை என்பது உண்மையே. அதற்குக் காரணம் பண்டாரவன்னியனின் ஆட்சிக்குப் பின் ஆங்கிலேயரின் கொடுமைகளுக்குப் பயந்து எவரும் வன்னியின் தொன்மைகளை பாதுகாக்கப்படாமல் பேணிப்பாதுகாக்காமல் விட்டிருக்கலாம். 1796 தொடக்கம் 1948 வரையான பிரித்தானியர் ஆட்சியிலே வன்னியரின் தொன்மைகள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அழிந்திருக்கலாம். ஆனால் வன்னியின் இன்றைய சான்றுகளாய் இருக்கும் ஆலயங்களும் குளங்களும் சுடுமண்கிணறுகளும் வன்னியின் தொழிநுட்ப திறனையும் வன்னியின் தொன்மையையும் எடுத்தியம்பும் என்பதில் ஐயமில்லை.
நான்காம் வினாவிற்கு செல்வோமாயின் வன்னியின் தொன்மைகள் தொடர்பான ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. அதற்கான காரணம் 1948 வரை இலங்கை அன்னியர் ஆட்சியில் இருந்தமை. அதன் பின் வந்த சிங்கள ஆட்சியாளர்கள் வன்னியின் தொன்மையை ஆராய்வதன் விளைவாய் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றாய் வன்னியை தாமே ஆதாரங்களுடன் நிரூபிப்பதாய் போய்விடும் என்று எண்ணியிருக்கலாம். அல்லது வன்னியின் அறிஞர்கள் வழங்கிய ஆதாரமற்ற தகவல்களை நம்பாமல் விட்டிருக்கலாம்.அதன் பின் இன்று வன்னி போர் நடக்கும் மையப் பகுதியாக வன்னி இருப்பதால் அதன்தொன்மைகள் இன்றும் பெரிதாய் ஆராய்விற்கு உட்படுத்தப்படவில்லை. ஆயினும் சிறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிது.
ந்தவிளக்கங்களினால் உங்கள் வினாக்களுக்கு விடைகிடைத்திருக்கும் என நம்புகின்றோம்.இன்றைய வன்னியில் வறுமையும் பஞ்சமும் தலைது}க்கி ஆடுகிறது. நெல்விளைந்த வயல்கள் கண்ணிவெடிகளால் நிறைந்துள்ளது.மக்களின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ளது. ஆனால் வன்னியின் கல்வி வளர்ச்சியில் பாரிய மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. வன்னி மாணவர்கள் கல்வியின் தேவையை அறிந்துள்ளனர் இதனால் மற்றைய பிரதேச மாணவர்களைவிட குறிப்பாக யாழ் மாணவர்களைவிட முன்னிலையில் நிற்க்கின்றனர். அத்தோடு பண்டார வன்னியனின் அதே வீரத்தோடு தமிழர் சேனை வன்னியில் நின்றுதான் தமிழீவிடுதலைப் போரட்டத்தின் மூலம் தமிழீழத்திற்கான அத்திவாரம் போடப்படுகிறது.
 
வன்னியின் பண்டைய வரலாறுகள் பற்றி உங்களுக்கு தெரிந்தால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். நான் இளைய சமுதாயத்தை சேர்ந்தவன். ஆகையால் இதல் ஏதாவது தவறு இருப்பின் மன்னித்துக்கொள்ளவும் தவறுகளை சுட்டிக்காட்டவும் திருத்துவதற்கும் வாசகர்களுக்கு சுகந்திரமுண்டு எனவே உங்கள் விமர்சனத்தை எமக்கு அனுப்பிவையுங்கள்.
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வன்னி_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது