வாவ்! சமிக்ஞை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|300px|The WOW! Signal. '''வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
'''வாவ்! சமிக்ஞை''' என்பது [[ஆகத்து 15]], [[1977]] அன்று டாக்டர்.செர்ரி ஆர் எக்மன் என்ற அமெரிக்க [[வானியல்|வானியலாளர்]] கண்டறிந்த இனம் புரியாத ஒரு வலுவான குறுகியவரிசை வானொலி சமிக்ஞை ஆகும். அவர் ஓகியோ வெசுலியன் பல்கலைக்கழகத்தின் பெர்கின்சு ஆய்வகத்தில் SETI திட்டத்தில் வேலை செய்யும் போது இதனை கண்டறிந்தார்.
இந்த சமிக்ஞை சுமார் 70 [[வினாடி]]களுக்கு நீடித்தது. இதனை அவர் எழுதிப் பார்க்கும் போது "வாவ்" ''(Wow)'' என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் தருவதாக இருந்தது. <br />
இது [[வேற்று கிரக வாசிகள்]] அனுப்பிய உயர்அழுத்த தகவல் [[அலைவரிசை]]யாக இருக்கலாம் என்ற விதத்திலும் ஆராயப்பட்டு வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வாவ்!_சமிக்ஞை" இலிருந்து மீள்விக்கப்பட்டது