பத்திரபாகு (முனிவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Westindischer_Maler_um_1400_001.jpg|right|300px|thumb|பத்திரபாகு முனிவரும் சந்திரகுப்தரும்]]பத்திரபாகு முனிவர் கி.மு.317 முதல் கி.மு.297 வரையில் வாழ்ந்த ஒரு சமண முனிவர். தமிழ்நாட்டில் சமண சமயம் அறிமுகமாக இவர் முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது. இவர் மௌரிய அரசன் சந்திரகுப்தனனின் குரு. சந்திரகுப்தர் தனது கடைசி காலத்தில் சமண சமயத் துறவியாகி பெங்களூர் அருகே உள்ள சரவன பெலகுலாவில் இவர் வழிகாட்டுதலின் கீழ் துறவு வாழ்கை வாழ்ந்ந்தார். இறுதியில் சமண சமயக் கொள்கைப்படி வடக்கிருந்து உயிர்நீத்தார். இதனாலேயே அங்குள்ள மலைக்கு சந்திர கிரி என்ற பெயர் வந்தது. பத்திரபாகு முனிவரும் அவருடன் வந்த பல முனிவர்களும் வடக்கிருந்து உயிர் நீத்ததை அரிசேனர் என்பவர் இயற்றிய பிருகத்கதா கோசம், தேவசந்திரர் கன்னடமொழியில் இயற்றிய ராஜாவளி கதெ ஆகிய நூல்களின் வழி அறியலாம்.<ref> http://books.google.co.in/books?id=svi0gpwC-5sC&lpg=PR31&ots=d5EEa9kBzb&dq=rajavali%20kathe&pg=PR31#v=onepage&q=rajavali%20kathe&f=false Dravya-saṃgraha of Nemichandra Siddhānta-Chakravarttī - ஆங்கில நூல் ]
</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பத்திரபாகு_(முனிவர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது