மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: en:Centered square number
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] '''மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்''' அல்லது '''மையப்படுத்தப்பட்ட சதுர எண்''' (''centered square number'') என்பது, [[மையப்படுத்தப்பட்ட பலகோண எண்|மையப்படுத்தப்பட்ட]] [[வடிவ எண்]]களில் ஒரு வகையாகும். ஒரு [[புள்ளி]]யை மையமாகக் கொண்டு மற்ற புள்ளிகளை அந்த மையப்புள்ளியைச் சுற்றித் தொடர்ந்து [[சதுரம்|சதுர]] வடிவ அடுக்குகளாக அடுக்கக்கூடிய மொத்த புள்ளிகளின் எண்ணிக்கை ஒரு மையப்படுத்தப்பட்ட சதுர எண்ணாகும். பொதுவாக, [[வடிவ எண்]]களைப் போலவே மையப்படுத்தப்பட்ட சதுர எண்களுக்கும் நேரிடையான நடைமுறைப் பயன்கள் அவ்வளவாக இல்லை என்றாலும் இவற்றின் அழகான [[வடிவவியல்|வடிவியல்]] மற்றும் [[எண்கணிதம்|
எண்கணிதப்]] பண்புகளுக்காக இவை பொழுதுபோக்குக் கணிதத்தில் கையாளப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/மையப்படுத்தப்பட்ட_வர்க்க_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது