கூகிள் இரு படி சரிபார்த்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==உலவியல்லாத நிரல்களில் செயல்முறை==
[[படிமம்:நிரல் சார்ந்த கடவுச் சொல்நிரல்_சார்ந்த_கடவுச்_சொல்.png|thumb]]
மேற்கண்ட முறை HTML மரபுத்தகவை அடிப்படையாக வைத்துச் செயல்படும் நிரல்கலான, இணைய உலவிகளில் மட்டுமே இயங்கக்கூடியதாக இருப்பதால் ஜிடாக், அவுட்லுக் போன்ற உரையாடல் நிரல்களிலோ, மின்னஞ்சல் பார்க்கும் நிரல்களிலோ கூகிள் கணக்கை புகுபதிகை செய்யப்பயன்படுத்தும் பிகாசா,ஸ்கெட்ச் அப், கூகிள் எர்த் போன்ற இன்னபிற நிரல்களிலோ வேலைசெய்யாது. அதற்காக நாம் குறிப்பிட்ட நிரல் சார்ந்த கடவுச் சொற்களை (Application Specific Passwords) [https://accounts.google.com/b/0/IssuedAuthSubTokens இங்கே]உருவாக்க வேண்டும். இந்த நிரல் சார்ந்த கடவுச் சொற்கள் ஒருமுறை மட்டுமே உள்ளிடப் பட வேண்டியவை மற்றும் ஒரு குறிப்பிட்ட நிரலுக்கு மட்டுமே ஏற்றவை. குறிப்பிட்ட நிரல் தொகுப்பை நீக்கிவிட்டு மீண்டும் பதிந்தால் புதிதாக இன்னொரு நிரல் சார்ந்த கடவுச் சொல்லை உருவாக்கியே புகுபதிகை செய்ய இயலும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கூகிள்_இரு_படி_சரிபார்த்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது