ஹலோ ரஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹலோ ரஸ்ட், ஹலோ ட்ரஸ்ட் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
'''ஹலோ ட்ரஸ்ட்''' (''HALO Trust'') பிரித்தானியத் தொண்டு அமைப்பாகும். இது [[அமெரிக்கா]]வில் பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கல்லாத போரினால் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். ஹலொஹலோ என்னும் சொல் ஆங்கிலத்தில் ('''HALO''' - Hazardous Area Life-Support Organisation) என்பதில் இருந்து வந்ததாகும்.
 
ஹலோ ட்ரஸ்ட் அமைப்பானது 9 நாடுகளில் 7, 000 இற்கு-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்கின்றனர். ஹலோ ட்ரஸ்ட் அமைப்பின் மிகப்பெரும் பணியானது [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] இடம்பெறுகின்றது.
 
இந்த அமைப்பானது மறைந்த கொலின் காம்பெல் மிச்சினால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இவர் முன்னைநாள் பிரித்தானியப் படை கேணல் தர அதிகாரியும் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹலோ_ரஸ்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது