"அலைபாயுதே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
Added template
(Added template)
கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் [[மாதவன்]] சக்தியை [[ஷாலினி]] சந்திக்கின்றான்.பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் இரயில் பாயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது மிகவும் எளிமையாக மணிரத்னம் தனது பாணியில் கதையினை நகர்த்துகின்றார்.மேலும் இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக தனியே குடித்தனம் நடத்துகின்றனர் இச்சாதாரண மசாலா கலவையினை வித்தியாசமான கோணங்களில் கூறியிருப்பது படத்தின் சிறப்பம்சமாகும்.இறுதியில் சக்தியின் விபத்து பின்னர் இருவரும் சேரும் விதம் எளிமையிலும் எளிமை.
 
{{மணிரத்தினத்தின் திறைப்படங்கள்}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:காதற் திரைப்படங்கள்]]
71

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/95904" இருந்து மீள்விக்கப்பட்டது