"சுந்தரம் பாலச்சந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎திரைப்படங்கள்: *திருத்தம்*
சி (→‎பணிவாழ்வு: *விரிவாக்கம்*)
சி (→‎திரைப்படங்கள்: *திருத்தம்*)
1932ஆம் ஆண்டில் ஒரு குழந்தை நட்சத்திரமாக "சீதா கல்யாணம்" என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து "ரிஷயசிருங்கர்" (1934), "ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்" (1942) திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த பிற தமிழ் திரைப்படங்கள்: ''தேவகி'' (1951), ''ராஜாம்பாள்'' (1951), ''ராணி'' (1952), ''இன்ஸ்பெக்டர்'' (1953), ''பெண்'' (1954), ''கோடீஸ்வரன்'' (1955), ''டாக்டர் சாவித்திரி'' (1955) மற்றும் ''மரகதம்'' (1959).
 
திரைப்படங்களில் நடித்ததுடன் 1960களின் மையக்காலங்கள் வரை திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். ''இது நிஜமா'' (1948), ''என் கணவர்'' (1948), ''கைதி'' (1951), ''அவனா இவன்?'' (1962), ''[[பொம்மை]]'' (1964) மற்றும் ''நடு இரவில்'' (1965) போன்ற திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணி பாடகர், இயக்கம் என பல துறைகளில்ம் பங்களித்திருந்தார். அவர் இயக்கிய [[அந்த நாள்]] (1954) எந்தவொரு பாடலுமின்றி ஓர் முன்னோடித் திரைப்படமாக விளங்கியது.
 
[[''எதி நிஜம்]]'' (1956) என்ற தெலுங்கு மொழித் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.<ref>Edi Nijam in Naati 101 Chitralu, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2006; pp: 134-5.</ref>
 
==மேற்கோள்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/959048" இருந்து மீள்விக்கப்பட்டது