சுந்தரம் பாலச்சந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎திரைப்படங்கள்: *திருத்தம்*
வரிசை 21:
 
==பணிவாழ்வு==
தமது பன்னிரெண்டாவது அகவையிலேயே பாலச்சந்தர் [[சிதார்]] இசைப்பதில் தனிக் கச்சேரி நடதுமளவுநடத்துமளவு திறமை பெற்றார். பதினைந்து முதல் பதினெட்டு வயதிலேயே சென்னை அகில இந்திய வானொலியில் ஊதியம் பெறும் கலைஞராக பணியாற்றினார். விரைவிலேயே வீணை இசைப்பதில் நாட்டம் கொண்டு முழுநேரத்தையும் அதற்கே செலவிடலானார். இரண்டாண்டுகளில் எந்த ஆசிரியத் துணையுமின்றி கச்சேரி நடத்துமளவிற்கு பயிற்சி பெற்றார். குருவின் தாக்கமில்லாது இவரது பாணி தனித்துவமிக்கதாக அமைந்திருந்தது<ref>Liner notes. Nonsuch Explorer Series LP, 7/2003 "The Music Of South India", 1960s.</ref>.[[கருநாடக இசை]] தவிர [[இந்துத்தானி இசை]]யிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
 
திரைப்படங்களிலும் திரைக்கதை, இசையமைப்பு, பாடல்களை தாமே மேற்கொண்டு இயக்கத்தையும் கவனித்தார். இவரது கலைச்சேவைகளுக்காக 1962ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது. <ref>{{cite web|title=Padma Awards|publisher=Ministry of Communications and Information Technology (India)|url=http://india.gov.in/myindia/advsearch_awards.php?start=0&award_year=&state=&field=3&p_name=Balachander&award=All|accessdate=2009-06-10}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சுந்தரம்_பாலச்சந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது