பி. கே. அய்யங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
*துவக்கம்* *திருத்தம்*
வரிசை 17:
}}
 
'''பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் ''' (Padmanabhan Krishnagopalan Iyengar, 29 சூன் 1931 – 21 திசம்பர் 2011) இந்தியக் குளிர்நிலை அணுக்கருப் பிளவு சோதனைகளில் மையப் பங்கு வகித்தமைக்காக பரவலாக அறியப்படும் புகழ்பெற்ற [[இந்தியா|இந்திய]] [[அணுக்கரு ஆற்றல்|அணுசக்தி]] அறிவியலாளரும் [[அணுக்கருவியல்|அணுக்கருவியலாளரும்]] ஆவார். He was former head of [[பாபா அணு ஆராய்ச்சி மையம்]] (பிஏஆர்சி)யின் தலைவராகவும் [[இந்திய அணுசக்திப் பேரவை]]யின் முன்னாள் குழுமத்தலைவராகவும் இருந்துள்ளார். [[ஐக்கிய அமெரிக்கா]]விற்கு சாதகமாக இருப்பதாக [[இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடு|இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டை]] எதிர்த்து வந்தார்.<ref>[http://www.hindu.com/2008/09/07/stories/2008090759340800.htm More a U.S. victory than Indian: P.K. Iyengar]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பி._கே._அய்யங்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது