பன்டர் ஹம்ஃபிரீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பன்டர் ஹம்ஃபிரீஸ் ''', (''Pun..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:12, 22 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

பன்டர் ஹம்ஃபிரீஸ் , (Punter Humphreys , பிறப்பு: ஆகத்து 24 1881 , இறப்பு: நவம்பர் 6 1949), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 393 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1899-1920 ஆண்டுகளில், இங்கிலாந்து முதல்தர துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளிஇணைப்பு

பன்டர் ஹம்ஃபிரீஸ் கிரிக்கட் ஆக்கைவ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு, கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 22, 2011

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்டர்_ஹம்ஃபிரீஸ்&oldid=959324" இலிருந்து மீள்விக்கப்பட்டது