இழையுருப்பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
படம் இணைப்பு
வரிசை 1:
[[Image:Major events in mitosis.svg|right|thumb|350px|இழையுருப்பிரிவு உயிரணுக் கருவிலுள்ள நிறப்புரிகளை பிரிக்கின்றது.]]
[[உயிரியல்|உயிரியலில்]] '''இழையுருப்பிரிவு''' என்பது [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுக்களில் [[கலப்பிரிவு|உயிரணுப்பிரிவு]] நடைபெறும்போது, ஒன்றையொன்று ஒத்த, ஒரே மாதிரியான இரு [[உயிரணு]]க்கள் உருவாவதுடன், ஒவ்வொரு உயிரணுவிலும் காணப்படும் [[நிறப்புரி]]களும், [[மரபியல்]] உள்ளடக்கமும் தாய் உயிரணுவை ஒத்ததாகக் இருக்குமாறும் நிகழும் செயல்முறையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/இழையுருப்பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது