எம்.டி.வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சனல் வன் எம்.டி.வி''' ''(Channel O..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:07, 23 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

சனல் வன் எம்.டி.வி (Channel One MTV) இலங்கையில் ஒளிபரப்பாகும் ஆங்கில தொலைக்காட்சிச் சேவையாகும். 1992ம் ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சிரச டிவி, சக்தி தொலைக்காட்சி என்பன முறையே சிங்கள, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்.டி.வி&oldid=959472" இலிருந்து மீள்விக்கப்பட்டது