24,473
தொகுப்புகள்
'''சனல் வன் எம்.டி.வி''' ''(Channel One MTV)'' [[இலங்கை]]யில் ஒளிபரப்பாகும் ஆங்கில தொலைக்காட்சிச் சேவையாகும். <ref>[http://www.pressreference.com/Sa-Sw/Sri-Lanka.html Television ]</ref>
சனல் வன் எம்.டி.வி ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கில நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பாக்கியது. பின் ஆங்கில மொழியில் உள்நாட்டுச் செய்திகளையும் ஒளிபரப்ப ஆரம்பித்தது. எம்.ரி. வி சேவை வர்த்தக நோக்கிலேயே நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. தற்போது த பொக்ஸ் (The Fox) செய்மதி செய்திச் சேவையுடன் இணைந்து செய்மதியூடமாக நேரடியாக பொக்ஸ் செய்திகளையும் (Fox News) ஒளிபரப்புகின்றது.
|