சிரச தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox broadcasting network
| network_name = சிரச டீவிதொலைக்காட்சி
| network_logo = [[படிமம்:Sirasa TV.jpg]]
| country = [[இலங்கை]]
வரிசை 13:
| website = http://www.sirasatv.lk/
}}
'''சிரச டீவிதொலைக்காட்சி''' சிரச தொலைக்காட்சி (''Sirasa TV)'', சிரச இலங்கையில்டிவி) ஒளிபரப்பாகும்[[இலங்கை]]யில் [[சிங்களம்|சிங்கள தொலைக்காட்சிச்மொழி]]யில் சேவையாகும்.ஒளிபரப்பாகும் [[சூன் 10தொலைக்காட்சி]]ச் சேவையாகும். [[1998]], [[சூன் 10]] ல்இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான [[சனல் வன் எம்.டி.வி]], [[சக்தி தொலைக்காட்சி]] என்பன முறையே ஆங்கில, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.
 
நாடகங்கள், கருத்தாடல்கள் போன்ற பல்வேறு சிங்கள மொழி நிகழ்ச்சிகளுடன் இசை நடன நிகழச்சிகளையும் தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ஹிந்திப்[[இந்தி]]ப் பாடங்களை சிங்கள உப தலைப்புகளுடனும் ஹிந்திஇந்தி மற்றும் தமிழ் நாடகங்களை மொழி மாற்றம் செய்தும் ஆங்கில நிகழ்ச்சிகளை சிங்கள மொழியில் மொழி மாற்றம் செய்தும் ஒளிபரப்பி வருகிறது. பிரதானமுக்கிய செய்திகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
 
சிங்கள மொழி பேசும் ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்குச் சேவையாக இது அமைந்துள்ளது.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.sirasatv.lk சிரச டிவி]
 
சிங்கள மொழி பேசும் ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்குச் சேவையாக இது அமைந்துள்ளது. மொழியிலும் தொழில்முறையிலும் திறமைக்கு தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோரைக் கொண்டு தனது நோக்கத்தை நிறைவேற்றி வருகின்றது.
[[பகுப்பு:இலங்கைத் தொலைக்காட்சி நிறுவனங்கள்]]
{{இலங்கையில் தொலைக்காட்சி}}
"https://ta.wikipedia.org/wiki/சிரச_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது