கனசெவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
| style="background:#e7dcc3;"|பண்புகள்||குவிவானது, [[zonohedron]], சமகோணங்களுடையது
|}
ஒரு நேர் கனசெவ்வகத்தின் அனைத்துக் [[கோணம்|கோணங்களும்]] [[செங்கோணம்|செங்கோணங்களாகவும்]] எதிரெதிர் முகங்கள் சர்வசமமாகவும் இருக்கும். அதாவது ஒவ்வொரு முகமும் செவ்வகமாக இருக்கும்.
 
குறைந்தது இரு முகங்கள் சதுரமாகக் கொண்ட நேர் கனசெவ்வகங்கள், ''சதுர கனசெவ்வகம்'', ''சதுரப் பெட்டி'' அல்லது ''நேர் சதுரப் பட்டகம்'' என அழைக்கப்படுகின்றன. ஆறுமுகங்களும் [[சதுரம்|சதுரமாகக்]] கொண்ட கனசதுரமானது சதுர கனசெவ்வகங்களில் ஒரு சிறப்பு வகையாகும்.
:செவ்வகப்பெட்டியுள் அடுக்கப்பட்டுள்ள சர்க்கரைக் கட்டிகள், பெரிய பெட்டிக்குள் அடுக்கப்பட்டுள்ள சிறிய பெட்டிகள், ஒரு அறையிலுள்ள அலமாரி, கட்டிடங்களுக்குள் அமையும் அறைகள் போன்றவை.
 
விளிம்புகள், முகங்கள் மற்றும் மூலைவிட்டங்களின் நீளங்களை முழுஎண்களாகக்[[முழு எண்]]களாகக் கொண்ட கனசெவ்வகம் ''ஆய்லர் பிரிக்''(Euler brick) எனப்படும்.
 
எடுத்துக்காட்டு:
ஆய்லர் பிரிக்காக அமையும் ஒரு கனசெவ்வகத்தின் அளவுகள்: 44, 117 மற்றும் 240.
 
ஒரு ஆய்லர் பிரிக்காக அமையும் கனசெவ்வகத்தின்இக்கனசெவ்வகத்தின் ''வெளி மூலைவிட்டத்தின்'' நீளமும் முழுஎண்ணாக அமைந்தால் அக்கனசெவ்வகமானது ''கச்சிதமான கனசெவ்வகம்'' எனப்படும். ஆனால் கச்சிதமானதொரு கனசெவ்வகம் உள்ளதா என்பதுபற்றி இதுவரை அறியப்படவில்லை.
 
== மேலும் பார்க்க ==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/959645" இருந்து மீள்விக்கப்பட்டது