கனசெவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
ஒரு நேர் கனசெவ்வகத்தின் அனைத்துக் [[கோணம்|கோணங்களும்]] [[செங்கோணம்|செங்கோணங்களாகவும்]] எதிரெதிர் முகங்கள் சர்வசமமாகவும் இருக்கும். அதாவது ஒவ்வொரு முகமும் செவ்வகமாக இருக்கும்.
 
குறைந்தது இரு முகங்கள்முகங்களாவது சதுரமாகக்சதுரங்களாகக் கொண்ட நேர் கனசெவ்வகங்கள், ''சதுர கனசெவ்வகம்'', ''சதுரப் பெட்டி'' அல்லது ''நேர் சதுரப் பட்டகம்'' என அழைக்கப்படுகின்றன. ஆறுமுகங்களும் [[சதுரம்|சதுரமாகக்]] கொண்ட கனசதுரமானது சதுர கனசெவ்வகங்களில் ஒரு சிறப்பு வகையாகும்.
 
கனசெவ்வகத்தின் அளவுகள் ''a'', ''b'' மற்றும் ''c'' எனில்:
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/959646" இருந்து மீள்விக்கப்பட்டது