வர்க்கம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
எண் 1, முதல் முழு வர்க்கமாகக் கருதப்படுகிறது. எண் 0 -ஐ (0 × 0 = 0) என்று எழுத முடியும் என்பதால் எண் 0 மும் வர்க்க எண் தான் என வாதிடுவோரும் உண்டு.
 
வர்க்கத்தை வழக்கமாக பெருக்கல் வடிவில் எழுதுவதில்லை. மாறாக ''n'' என்ற எண்ணின் வர்க்கம் ''n''<sup>2</sup> என எழுதப்படுகிறது. இதனை "''n'' ஸ்கொயர்ட்" என வாசிக்க வேண்டும். ''n'' அளவு பக்கமுடைய ஒரு [[சதுரம்|சதுரத்தின்]] [[பரப்பு]] ''n''&nbsp;&times;&nbsp;''n'' . அதாவது ''n''<sup>2</sup>. எனவேதான் முழு வர்க்க எண்கள், சதுர எண்கள் என அழைக்கப்படுகின்றனஅழைக்கப்பட்டு [[வடிவ எண்]]களில் ஒரு வகையாகின்றன.
 
வர்க்கம் என்ற கருத்துருவைப் பிற எண் கணங்களுக்கும் நீட்டிக்கலாம். [[விகிதமுறு எண்|விகிதமுறு எண்களை]] எடுத்துக்கொண்டால், ஒரு விகிதமுறு வர்க்க எண் என்பது இரு வர்க்க எண்களின் விகிதமாகும். மறுதலையாக, இரு வர்க்க எண்களின் [[விகிதம்]] ஒரு விகிதமுறு வர்க்க எண்ணாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வர்க்கம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது