"கனசதுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (அறுமுக கட்டகம், கனசதுரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பெருமை பெயர்)
[[படிமம்:Hexahedron.jpg|thumb|200px|அறுமுக கட்டகம் அல்லது கன சதுரம்]]
 
'''அறுமுகக் கட்டகம்கனசதுரம்''' (இலங்கை வழக்கு: '''சதுரமுகி''', ''Cube'') என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவம். '''கனசதுரம்அறுமுகக் கட்டகம்''' என்பதுவும் இதுவே. [[பிளேட்டோவின் சீர்திண்மங்கள்]] ஐந்தில் இதுவும் ஒன்று. இத் திண்மத்தில் மூன்று [[சதுரம்|சதுரங்கள்]] (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).
 
[[படிமம்:120px-Hexahedron-slowturn.gif|right]]
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/960553" இருந்து மீள்விக்கப்பட்டது