நியாசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, bg, bs, ca, cs, cy, da, de, dv, eo, es, et, eu, fa, fi, fr, gl, he, hi, hr, hu, hy, id, it, ja, ka, ko, lb, lt, mk, nl, no, oc, pl, pt, ro, ru, rw, sh, simple, sk, sl, sr, sv, th, tr, ...
No edit summary
வரிசை 80:
'''நியாசின்''' (Niacin) என்னும் [[கரிமம்|கரிமச்]] [[சேர்மம்|சேர்மத்தின்]] வாய்பாடு: {{chem|C|6|H|5|NO|2}}. இது, '''[[உயிர்ச்சத்து]] பி<sub>3</sub>''', '''நிகோடினிக் அமிலம்''' மற்றும் '''[[விட்டமின்கள்|விட்டமின்]] பிபி''' என்றும் அழைக்கப்படுகிறது. நியாசின், [[மனிதர்|மனிதர்களுக்கு]] ஒரு அத்தியாவசியமான [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்தாகும்]].
 
[[File:Pellagra NIH.jpg|thumb|right|240px|[[உணவு|உணவில்]] நாள்பட்ட நியாசின் குறைபாட்டினால் உருவான பெலாகிரா [[நோய்|நோயுற்ற]] [[மனிதன்]]]]
நம் [[உணவு|உணவில்]] ஐந்து [[விட்டமின்கள்|விட்டமின்களின்]] (நியாசினையும் சேர்த்து) அளவு குறைபடுவது பரவலான [[ஊட்டச்சத்து]] குறைபாட்டு [[நோய்|நோய்களுக்குக்]] காரணமாகிறது: நியாசின் குறைபாடு ([[தோல்]] வறட்சி, பெலாகிரா), [[உயிர்ச்சத்து சி]] குறைபாடு (அரிநோய்; ஸ்கர்வி), [[தயமின்]] குறைபாடு ([[பெரிபெரி]]), [[உயிர்ச்சத்து டி]] குறைபாடு ([[என்புருக்கி நோய்]]), [[உயிர்ச்சத்து ஏ]] குறைபாடு ([[மாலைக்கண்]] மற்றும் பிற நோயறிகுறிகள்).
 
நம் [[உணவு|உணவில்]] ஐந்து [[விட்டமின்கள்|விட்டமின்களின்]] (நியாசினையும் சேர்த்து) அளவு குறைபடுவது பரவலான [[ஊட்டச்சத்து]] குறைபாட்டு [[நோய்|நோய்களுக்குக்]] காரணமாகிறது: நியாசின் குறைபாடு ([[தோல்]] வறட்சி, பெலாகிரா), [[உயிர்ச்சத்து சி]] குறைபாடு (அரிநோய்; ஸ்கர்வி), [[தயமின்]] குறைபாடு ([[பெரிபெரி]]), [[உயிர்ச்சத்து டி]] குறைபாடு ([[என்புருக்கி நோய்]]), மற்றும் [[உயிர்ச்சத்து ஏ]] குறைபாடு ([[மாலைக்கண்]] மற்றும் பிற நோயறிகுறிகள்).
[[நீர்|நீரில்]] கரையகூடிய [[வெள்ளை|வெண்]][[திண்மம்|திண்மமான]] நியாசின், கார்பாக்சில் (COOH) தொகுதியை மூன்றாமிடத்தில் கொண்ட பிரிடின் கிளைப்பொருளாகும். உயிர்ச்சத்து பி<sub>3</sub>-யின் பிற வடிவங்கள்: கார்பாக்சில் தொகுதிக்கு பதிலாக கார்பாக்சமைட் ({{chem|CONH|2}}) தொகுதியினைக் கொண்ட இதன் அமைடு வடிவமான நிகோடினமைட் (நியாசினமைட்), பிற சிக்கலான அமைடுகள் மற்றும் பல்வேறு மணமியங்கள். ஒத்த உயிரிவேதிப் பண்புகளைக் கொண்டுள்ளதால் இக்குடும்பச் [[சேர்மம்|சேர்மங்கள்]], நியாசின், நிகோடினமைட் மற்றும் உயிர்ச்சத்து பி<sub>3</sub> என்னும் பெயர்களில் இடைமாற்றமாக உபயோகப்படுத்தபடுகின்றன.
 
[[நீர்|நீரில்]] கரையகூடிய [[வெள்ளை|வெண்]][[திண்மம்|திண்மமான]] நியாசின், கார்பாக்சில் (COOH) தொகுதியை மூன்றாமிடத்தில் கொண்ட பிரிடின் கிளைப்பொருளாகும். உயிர்ச்சத்து பி<sub>3</sub>-யின் பிற வடிவங்கள்: கார்பாக்சில் தொகுதிக்கு பதிலாக கார்பாக்சமைட் ({{chem|CONH|2}}) தொகுதியினைக் கொண்ட இதன் அமைடு வடிவமான நிகோடினமைட் (நியாசினமைட்), பிற சிக்கலான அமைடுகள் மற்றும் பல்வேறு மணமியங்கள். ஒத்த உயிரிவேதிப் பண்புகளைக் கொண்டுள்ளதால் இக்குடும்பச் [[சேர்மம்|சேர்மங்கள்]], நியாசின், நிகோடினமைட் மற்றும் உயிர்ச்சத்து பி<sub>3</sub> என்னும் பெயர்களில் இடைமாற்றமாக உபயோகப்படுத்தபடுகின்றன.
 
==உணவு தேவைகள்==
நியாசின் தினமும் தேவைபடுகின்ற அளவுகள் - குழந்தைகள: 2–12&nbsp;மிகி, பெண்கள்: 14&nbsp;மிகி, ஆண்கள்: 16&nbsp;மிகி, மற்றும் கருவுற்ற (அல்லது) பாலூட்டுகின்ற தாய்மார்கள்: 18&nbsp;மிகி.<ref name=OSU>{{cite web | url = http://lpi.oregonstate.edu/infocenter/vitamins/niacin/ | title = Niacin | publisher = [[Linus Pauling Institute]] | year = 2007 | last = Jacobson | first = EL | accessdate = 2011-08-08}}</ref>. முதிர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்குமான அதிகப்பட்ச தேவையளவு: 35&nbsp;மிகி.
 
பொதுவாக, நியாசின் அளவுகள் சிறுநீரின் உயிரிக்குறியீடுகளைக் கொண்டு கண்டறியப்படுகிறது.<ref>{{cite book |author=Institute of Medicine |authorlink=Institute of Medicine |title=Dietary Reference Intakes Research Synthesis: Workshop Summary |publisher=National Academies Press |year=2006 |page=37 |url=http://books.nap.edu/openbook.php?record_id=11767&page=37}}</ref> இவை, (இரத்த) ஊனீர் அளவுகளைக்காட்டிலும் சரியானதாக நம்பப்படுகிறது.<ref>{{cite journal |author=Jacob RA, Swendseid ME, McKee RW, Fu CS, Clemens RA |title=Biochemical markers for assessment of niacin status in young men: urinary and blood levels of niacin metabolites |journal=J. Nutr. |volume=119 |issue=4 |pages=591–8 |year=1989 |month=April |pmid=2522982 |url=http://jn.nutrition.org/cgi/pmidlookup?view=long&pmid=2522982}}</ref>
 
==உயிரித்தொகுப்பு மற்றும் வேதித்தொகுப்பு ==
[[Image:Tryptophan metabolism.png|thumb|240px|right|உயிரித்தொகுப்பு]]
அத்தியாவசிய [[அமினோ அமிலம்|அமினோ அமிலமான]] [[டிரிப்டோபான்|டிரிப்டோபானிலிருந்து]] [[கல்லீரல்|கல்லீரலால்]] நியாசினைத் தொகுக்க முடியும். ஒரு மில்லிகிராம் நியாசின் தயாரிக்க அறுபது மில்லிகிராம் [[டிரிப்டோபான்]] தேவைப்படுகிறது<ref name=OSU>{{cite web | url = http://lpi.oregonstate.edu/infocenter/vitamins/niacin/ | title = Niacin | publisher = [[Linus Pauling Institute]] | year = 2007 | last = Jacobson | first = EL | accessdate = 2008-03-31}}</ref>. டிரிப்டோபானின் ஐந்துருப்பு நறுமண பல்லினவட்டம் பிளவுபடுத்தப்பட்டு, டிரிப்டோபானின் ஆல்ஃபா அமினோ அமிலத்துடன் இணைந்து நியாசினின் ஆறுருப்பு நறுமண பல்லினவட்டமாக மறுசீராக்கப்படுகிறது. [[டிரிப்டோபான்]], நிகோடினமைட் அடெனின் டைநியூகிளியோடைடாக மாற்றம்பெறும் சில வினைகளில் [[ரிபோஃபிளாவின்]], [[உயிர்ச்சத்து]] பி<sub>6</sub> மற்றும் [[இரும்பு]] தேவைப்படுகிறது. ஒவ்வொரு [[ஆண்டு|ஆண்டும்]] 3-மீத்தைல் பிரிடினிலிருந்து பல மில்லியன் கிலோகிராம் நியாசின் தயாரிக்கப்படுகிறது.
 
==உணவு மூலங்கள்==
பல்வேறு உணவுகளிலும் ([[கல்லீரல்]], [[கோழி]], [[மாட்டிறைச்சி]], [[மீன்]], [[தானியங்கள்]], [[வேர்க்கடலை]] ([[கச்சான்]]), [[பயறு|பயறுவகைகள்]]) நியாசின் உள்ளது. மேலும், [[இறைச்சி]], [[பால் பொருட்கள்]] மற்றும் [[முட்டை|முட்டைகளிலுள்ள]] [[டிரிப்டோபான்]] என்னும் [[அமினோ அமிலம்|அமினோ அமிலத்திலிருந்தும்]] நியாசின் தொகுக்கப்படுகிறது.
 
விலங்கு பொருட்கள்:
* [[கல்லீரல்]], [[இதயம்]] மற்றும் [[சிறுநீரகம்|சிறுநீரகங்கள்]]
* [[கோழி]]
* [[மாட்டிறைச்சி]]
* [[மீன்|மீன்கள்]]: சூரை மீன், சால்மான்
* [[முட்டை|முட்டைகள்]]
 
[[பழம்|பழங்கள்]] மற்றும் [[காய்கறி|காய்கறிகள்]]:
* [[வெண்ணெய்ப் பழம்|வெண்ணைப் பழம்]]
* பேரீச்சம்பழம்
* [[தக்காளி]]
* [[இலை]] வகைக் [[காய்கறி|காய்கறிகள்]]
* [[பூக்கோசு]] வகைகள்
* செம்மங்கி ([[கேரட்]])
* சர்க்கரைவள்ளிக்கிழங்கு
* [[தண்ணீர்விட்டான் கிழங்கு|தண்ணீர்விட்டான் கொடி]]
 
[[விதை|விதைகள்]]:
* [[கொட்டை|கொட்டைகள்]]
* முழுதானிய வகைகள்
* [[பயறு|பயறுவகைகள்]]
 
[[பூஞ்சைகள்]]:
* [[காளான்]] வகைகள்
* [[சாராயம்|சாராயப்]] [[பூஞ்சை]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நியாசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது