கஸ்தூரிபாய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ca, de, es, fr, gu, hi, it, kn, ml, mr, ne, pt, te
No edit summary
வரிசை 1:
[[File:Gandhi and Kasturbhai 1902.jpg|thumb|1902ல் மோகன்தாசு கரம்சந்த்காந்தி-கஸ்தூரிபாய்]]
[[File:Gandhi and Kasturba seated.jpg|thumb|1930ல் மகாத்மாகாந்தி-கஸ்தூரிபாய்]]
 
'''கஸ்தூரிபாய்''' (ஆங்கிலம்:''Kasturba Gandhi),'' ([[ஏப்ரல் 11]] [[1869]] – [[பெப்ரவரி 22]] [[1944]]) [[மகாத்மா காந்தி]]யின் மனைவி. கஸ்தூரிபாய் ஏப்ரல் 11. 1869 அன்று இந்திய நாட்டின் [[குஜராத்]] மாநிலத்திலுள்ள [[போர்பந்தர்]] எனும் ஊரில் பெரும்வணிகரான குடும்பத்தில் பிறந்தார் தந்தை பெயர் கோகுல்தாஸ்கபாடியா இவரது தாய் மொழி [[குஜராத்தி]] .
 
==வாழ்க்கை==
இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மோகன்தாஸ் காந்தியை]] மணந்தார். கணவர் மேல்படிப்பிற்க்காக 1888ல் [[இலண்டன்]] சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900).
 
==அரசியல்==
கணவரின் சத்தியம், அகிம்சை, [[இந்திய விடுதலை இயக்கம்]] ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார். 1897ல் கணவருடன் [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்காவின்]] [[டர்பன்]] நகருக்கு பயணமானார். 1904 முதல் 1914 வரை தென்னாபிரிக்காவில் உள்ள இந்தி வம்சாவழியினருக்காக பல போராட்டங்களில் தீவிரப்பங்குகொண்டதால் 1913ல் மூன்றுமாதங்கள் தண்டணைக்குரிய தொழிலாளர்களுடன் சிறையிலடைக்கப்பட்டார்.
1904 முதல் 1914 வரை தென்னாபிரிக்காவில் உள்ள இந்தி வம்சாவழியினருக்காக பல போராட்டங்களில் தீவிர
பங்குகொண்டதால் 1913ல் மூன்றுமாதங்கள் தண்டணைக்குரிய தொழிலாளர்களுடன் சிறையிலடைக்கப்பட்டார்.
1915ல் இந்தியாவிற்க்கு திரும்பியபின் [[சபர்மதி ஆசிரமம்|சபர்மதி ஆசிரமத்தில்]] தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டார்.
 
==இறுதிகாலம்==
1944ல் நாட்பட்ட [[நுரையீரல் அழற்சி]] , [[மூச்சுக்குழல் அழற்சி]] [[நோய்|நோயினால்]] மிகுந்த வேதனையுற்றார். [[புனே]] சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி கணவரின் மடியில் கஸ்தூரிபாயின் ஆவி பிரிந்தது.
 
[[பகுப்பு:{{இந்திய அரசியல்வாதிகள்]]விடுதலை இயக்கம்}}
[[பகுப்பு:அறப் போராளிகள்]]
[[பகுப்பு:காந்தியம்]]
"https://ta.wikipedia.org/wiki/கஸ்தூரிபாய்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது